Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
4, 5 வரி கதைக்கு கமெண்ட் கேட்டு வாங்கி spam பண்றியே
#21
I need two help from u nanba என்ற இந்த மெசேஜ் படித்தவுடன்நான் ஆரம்பத்தில் பழைய ஆட்களுக்கு நட்புடன் எழுதுகிறார் என்று நினைத்து அவர் கேட்ட கமெண்ட்ஸுக்கும், கூட்டுக்கதை எழுதும் வேண்டுகோளுக்கும் அன்பாக ‘முடியாது’ என்று நாகரிகமாக பதில் அளித்தேன். பின் பார்த்தால், அவர் கதைகளையே படித்திராத பல புது ஆட்களுக்கும் இதே மெசேஜ் போயிருக்கிறது.

இதில் கொடுமை என்ன என்றால் நான் முடியாது என்று பதில் அளித்து இரண்டு நாட்களில் எனக்கு ஆரம்ப மெசேஜ் திரும்ப வந்தது.

Hi nanba

நான் பயந்து போய் “ஐயோ மறுபடியுமா?” என்று பதில் அனுப்பினேன். அடுத்த மெசேஜ் தான் மிகப் பெரிய கொடுமை

I need two help from u nanba

தனிப்பட்ட மெசேஜ்களை வெளியிடுவது நாகரிகம் அல்ல என்று உறுதியாக நினைப்பவன். ஆனால் அடுத்தவரைப் பைத்தியக்காரனாக்கும் இது போன்ற பைத்தியத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை.

இப்போதும் எனக்கு அவர் மீது மரியாதை உண்டு. ஒரு காலத்தில் நன்றாக எழுதியவர். பலரையும் ஊக்கப்படுத்தியவர். ஆனால் இப்போது இப்படி ஆகி விட்டார். அதனால் புகார் செய்ய மனம் வரவில்லை. அவர் பெயர் பார்த்தாலே அந்த திரியைத் தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
  J.Z.Antony
அழகின் ரசிகன்
[+] 1 user Likes jzantony's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: 4, 5 வரி கதைக்கு கமெண்ட் கேட்டு வாங்கி spam பண்றியே - by jzantony - 08-06-2023, 09:19 AM



Users browsing this thread: 4 Guest(s)