08-06-2023, 05:07 AM
(07-06-2023, 02:50 PM)Geneliarasigan Wrote: Someone is reported my story nanba.இங்கு தினமும் update செய்வது கூட பிரச்சினையாக உள்ளது.அதனால் தான் என்னோட ஸ்டோரி index ஸ்டோரி இல் இருந்து stickied ஸ்டோரிக்கு move ஆகி உள்ளது.ஏற்கனவே inbox இல் வந்து ஒருவர் திட்டி விட்டு போனார்.அதற்கே 2 நாட்கள் நான் update போட வில்லை.comments முன்பை விட கம்மியாக ஆனது.இருந்தும் தொடர்ந்தேன்.views முன்பு ஒரு நாளைக்கு 3500 views கிட்ட வரும்.ஆனால் இப்பொழுது ஒரு நாளைக்கு 300 views கூட கிடைப்பது இல்லை.இருந்தும் எதை பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்தேன்.இப்பொழுது இந்த கதை தொடர்ந்து முதல் பக்கத்தில் இருக்கிறது என்று யாரோ report செய்து உள்ளார்.என் கதையை படிக்கும் யாரோ ஒரு நபருக்கு கண்டிப்பாக இது முடிவற்ற கதையாக இருக்க கூடாது என்று நினைத்தேன்.கடைசியில் report செய்தது இதற்கு மேலும் இந்த கதையை தொடர வேண்டுமா?.என்று என்னை யோசிக்க வைத்து விட்டது.இன்னும் சில முறை report அடித்தால் இந்த கதை இன்னும் சில தினங்களில் இந்த தளத்தில் இருந்து காணாமல் போய் விடும்.நான் இதுவரை இந்த கதை எழுதுவதற்காக செலவழித்த 6 மாதம் உழைப்பு வீண் தான்.வேறு தளத்தில் இந்த கதையை தொடரலாமா என்று யோசிக்கிறேன்.பார்க்கலாம்
மிக வருத்தமாக இருக்கிறது. ஒரு பக்கம் ஒருவருடைய பல கதைகள் தினத்தந்தியின் கன்னித் தீவுக்குப் போட்டியாக முடியாத தொடர்கதைகளாக எப்போதுமே முதல் பக்கத்தில் நிற்கின்றன. ஒரே கதையை ஒழுங்காக தினமும் எழுதும் உங்களுக்கு இப்படி ஆகி விட்டதே.
நானும் நான்கைந்து கமெண்ட்ஸாவது வராமல் அடுத்த அப்டேட் போடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். சில சமயங்களில் ஒரே நாளில் வருவதுண்டு. உடனடியாக அடுத்த அப்டேட் போட்டு விடுவேன். சில சமயங்களில் ஒரு வாரமாவதும் உண்டு. அப்போது ஒரு வாரம் கழித்து தான் எழுதுகிறேன். மிக விரும்பிப் படிக்கும் ஓரிரு வாசகர்கள் மறுபடியும் மறுபடியும் கமெண்ட் போட்டு தொடரச் சொல்வது உண்டு. அவர்களுக்காகத் தான் தொடர்ந்து எழுதுகிறேன். அவர்களை ஏமாற்ற மனம் வரவில்லை.
யாரையும் பாதிக்காமல் இன்பம் கொடுத்து இன்பம் எடு!
மகன் மற்றும் நண்பர்களின் மன்மதலீலை
காமம் பகிரும் காளைகள்
மகன் மற்றும் நண்பர்களின் மன்மதலீலை
காமம் பகிரும் காளைகள்