08-06-2023, 03:01 AM
(This post was last modified: 08-06-2023, 03:03 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(07-06-2023, 11:58 PM)M.Raja Wrote: Hi bro,எங்களுக்காக உங்கள் கதையை தொடரலாமே
Sorry நண்பா, இங்கு என் கதைக்கு ஆதரவை விட எதிர்ப்பே அதிகம்.உங்களுக்கு புரிய வைக்க ஒன்று செய்கிறேன்.நான் கதையை தொடர வேண்டும் என்றால் குறைந்தது 5 நபர், வேண்டும் என்று comment இல் சொன்னால் நான் எழுதுவேன்.அந்த 5 comment கூட வரவில்லை என்றால் மன்னித்து விடுங்கள்.நான் எழுத மாட்டேன்.எனக்கு நன்றாக தெரியும் நீங்கள் மற்றும் ஓம்பிரகாஷ்,krishkj நண்பர்களை தவிர வேறு யாரும் கேட்க போவதில்லை. நன்றாக நீங்களே பார்த்து கொள்ளுங்கள் நான் கேட்ட 5 comment வர போவது இல்லை.