07-06-2023, 08:11 PM
உங்கள் கருத்துக்களை படித்தேன். இந்த கதை ஆரம்பிக்கும் போது இவ்வளவு தூரம் எழுத முடியும் என்று நினைத்தது இல்லை. அனால் எப்படியோ இது வரை கொண்டு வந்து விட்டேன்.
சிலர் இக்கதையை இன்னும் தொடர கேட்கின்றனர். இதற்க்கு மேல் கதையை தொடர்ந்தால் அரைத்த மாவை அரைப்பது போல தான் இருக்கும். அதுவும் இல்லாமல் என்னால் இதற்க்கு மேல் யோசிக்க முடியவில்லை, நேரமும் சரியாக அமைவது இல்லை. அதனால் எப்படி முடிக்க வேண்டும் என்று யோசித்து எழுதி கொண்டு இருக்கிறேன்.
இக்கதையை முடித்து விட்டு சில நாட்கள் கழித்து புது கதை ஒன்றை எழுத திட்டமிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். உங்கள் ஆதரவுக்கு என்றென்றும் நன்றிகள்.