Adultery மகளிர் தினம்
மொபைலை எடுத்து யார் மெசெஜ் அனுப்பி இருக்கிறார்கள் என்று பார்க்க அவனே தான், பக்கத்தில் அவரை பார்க்க அவர் தூங்கி கொண்டு இருந்தார். மெசெஜை ஓபன் செய்து படிக்காமல் நோட்டிவிகேஷனில் அவன் அனுப்பிய ஹாய் என்ற மெசேஜை மட்டும் படித்து போனை மீண்டும் வைத்தேன்.

ஆனால் அவனிடம் பேச மனது துடி துடித்தது. அறிவோ வேண்டாம் என தடுத்தது. இறுதியில் மனபோராட்டம் வென்று போனை எடுத்து கணவனை அருகில் வைத்துக் கொண்டு அவனுக்கு ரிப்ளே அனுப்பினேன்.

"என்ன?"

"என்ன பண்ற நந்தினி?"

"இந்த நேரத்துல என்ன பண்ணுவாங்க?"

"தூங்கலையா டி"

இப்போதெல்லாம் இவன் சரளமாக வாடி போடினு பேச ஆரம்பிச்சிட்டானே "தூங்கிட்டேன் தண்ணி குடிக்க எந்திக்கும் போது மெசேஜ் பார்த்தேன்"

"ம்ம்ம்"

"நீ தூங்கலையா டா?"

"தூக்கம் வர மாட்டிக்குதுடி"

"ஏன் என்னாச்சு?"

"உன்னோட நினைப்பாவே இருக்குடி உனக்கும் அப்படி தானே"

"நான் ஏன் உன்னை நினைக்கனும்? நீ ஏன் என்னையை நினைக்குற?"

"நான் உன்னைய லவ் பண்றேன்னு நினைக்கிறேன்டி"

இதைகேட்ட அந்த நொடி என் இதயம் நின்றது போல் ஆனது சிறிது நேரம் அவனுக்கு மெசேஜ் அனுப்பாமல் உட்கார்ந்து இருந்தேன்

"நந்தினி இருக்கியா?"

"ஹே பைத்தியமாடா நீ? உன் வயசு என்ன? என்னோட வயசு என்ன?"

"உன்னை யாரு முன்னாடி பிறக்க சொன்னது எனக்காக வெயிட் பண்ணி லேட்டா பொறந்து இருக்கலாம்ல"

இதை படித்த எனக்கு சிரிப்பு வந்தது, கோவம் சற்று இறங்கியிருந்தது

"டேய் தெரிஞ்சி தான் பேசுறியா? நான் ஆல்ரெடி கல்யாணம் ஆனவடா, எனக்கு விபரம் தெரிஞ்ச வயசுல ஒரு பையன் இருக்கான்"

"நீ கல்யாணம் ஆனவ பையன் இருக்கான் இது எல்லாமே தெரியும் ஆனா நீ லவ் பண்ணது இல்லை அங்கிளை சரியா? அங்கிளை மட்டும் இல்லை நீ யாரையுமே லவ் பண்ணது இல்லைனு எனக்கு தெரியும்"

அவன் சொல்வதை யோசித்து பார்த்தேன் அது உண்மை தான் காதல் இல்லாத வாழ்க்கையை தான் வாழ்ந்துட்டு இருக்கேன் அதுக்காக கட்டிய கணவனை விட்டு காதலை வேறு இடத்தில் எதிர் பார்த்தால் அது பெரிய துரோகம் அதுக்கு பேர் என்ன இவ்வாறு கேள்விகள் என் மனதில் ஓட அவன் அடுத்த மெசேஜை அனுப்பினான்.

"இங்கே பாரு நந்தினி நீ மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்து லேட்டா பொறந்து இருந்தினா சத்தியமா உனக்கு பிரோபஸ் பண்ணி லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருப்பேன் தெரியுமா?"

நான் அவனுக்கு ரிப்ளே எதுவும் அனுப்பாமல் மனதில் பல எண்ணங்கள் ஓட அப்படியே மெசேஜை படித்துக் கொண்டு இருந்தேன்.

"உன்னை மாதிரி ஒரு பொக்கிஷம் பொண்டாட்டியா கிடைக்க கொடுத்து வைச்சு இருக்கனும்டி"

"உன் அழகென்ன உன் அறிவென்ன உன்னோட அன்பு, பாசம், அக்கறை, காதல், அரவணைப்பு, இதுக்கெல்லாம் அங்கிள் வொர்த் ஆனவரே இல்லை தெரியுமா? அவரை நினைச்சா கோவமும் பொறாமையும் தான் வருகிறது"

அவனுடைய இந்த வார்த்தைகளில் மயங்கிபோனேன்

"நான் மட்டும் உன் புருஷனா கணவனா இருந்திருந்தா நீ காட்டுறதை விட பல மடங்கு உன் மேல அன்பு, பாசத்தை காட்டி உனக்கு சம உரிமை கொடுத்து இருப்பேன் உன்னையை படிக்க வைச்சு உன்னையை வீட்டு வேலை பார்க்க விடாம வெளியே வேலை பார்க்க அலோவ் பண்ணிருப்பேன் அதுவும் உனக்கு பிடிச்ச டீச்சர் வேலை"

இதையெல்லாம் படித்து இது எல்லாமே என் வாழ்க்கையில் நடக்காத என மனசு ஏங்கியது. அவன் சொல்வது உண்மை தான் இவை அனைத்தையும் என் திருமண வாழ்க்கையில் இழந்து இருந்தேன். உண்மையில் உனக்கு பொண்டாட்டியா வர போறவ கொடுத்து வைச்சவ தான் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்

"என்ன பேசாம இருக்குற? நான் இதுக்கு முன்னாடி பல தடவை கேட்ட கேள்வியை இப்போ மறுபடியும் கேக்குறேன். உனக்கு என் மேல காதல் இருக்கா நந்தினி? சப்போஸ் உனக்கு கல்யாணம் ஆகாமல் என் வயசு இருந்து இருந்தா என்னை லவ் பண்ணிருப்பியா சொல்லு"

"பிளீஸ் தேவையில்லாத நடக்காத ஆசையை உன் மனசுல வளக்காத இனிமே இதை பத்தி என்கிட்ட பேசாதே பாய்" என நெட் ஆஃப் பண்ணி பல எண்ணங்களில் படுத்து தூங்கி போனேன்

காலை எந்திரித்து மொபைல் பார்க்க அவனிடமிருந்து ஏராளமான மெசெஜ்கள் ஆனால் அத்தனையும் டெலிட் செய்ய பட்டு இருந்தது

அப்புறம் அக்யஷயா கிட்ட இருந்தும் ஒரு மெசேஜ் காலையில் வந்திருந்தது "எப்போ வாரீங்க அப்பா, அம்மா டிபன் ரெடி பண்ணிட்டு 10 மணிக்கு கிளம்பிடுவாங்க"

நான் எழுந்து காபி, டிபன் ரெடி பண்ணி ஒரு சிம்பிள் கேசுவல் பூனம் சேரி உடுத்தி கிளம்ப ரெடியானேன் அப்புறம் தான் நேத்து மாற்றுத்துணி கூட இல்லாமல் பட்ட அவதி ஞாபகம் வர ஒரு சிறிய பேக்கில் உடுமாத்துக்கு துணி எடுத்துக் கொண்டு லஞ்ச் வாங்க ஆரியனை அந்த வீட்டுக்கு அனுப்பி விடுங்க அந்த வீட்டுல குக் பண்ணி கொடுத்துவிடுறேன் என அவரிடம் கூறி விட்டு கிளம்பினேன்.

நான் அங்கே செல்லவும் ஜானகி அக்கா, அவங்க கணவர் கிளம்பவும் சரியாக இருந்தது அவர்களை வழி அனுப்பி வைத்துவிட்டு நானும் அக்யஷயாவும் அறைக்குள் நுழைந்தோம்

- தொடரும்
[+] 4 users Like Nandhinii Aaryan's post
Like Reply


Messages In This Thread
RE: மகளிர் தினம் - by RARAA - 10-03-2023, 02:34 PM
RE: மகளிர் தினம் - by RARAA - 16-03-2023, 12:49 AM
RE: மகளிர் தினம் - by Bigil - 28-03-2023, 11:16 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 14-04-2023, 07:34 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 10-05-2023, 07:26 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 12-05-2023, 10:12 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 19-05-2023, 10:26 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 26-05-2023, 09:08 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 03-06-2023, 11:55 PM
RE: மகளிர் தினம் - by Nandhinii Aaryan - 07-06-2023, 02:58 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 13-06-2023, 09:24 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 28-06-2023, 09:31 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 30-06-2023, 06:44 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 16-09-2023, 05:08 PM
RE: மகளிர் தினம் - by jaksa - 15-10-2023, 04:37 PM



Users browsing this thread: 9 Guest(s)