07-06-2023, 02:50 PM
(This post was last modified: 07-06-2023, 06:52 PM by Geneliarasigan. Edited 5 times in total. Edited 5 times in total.)
(07-06-2023, 02:46 PM)omprakash_71 Wrote: ஏன் நண்பா
Someone is reported my story nanba.இங்கு தினமும் update செய்வது கூட பிரச்சினையாக உள்ளது.அதனால் தான் என்னோட ஸ்டோரி index ஸ்டோரி இல் இருந்து stickied ஸ்டோரிக்கு move ஆகி உள்ளது.ஏற்கனவே inbox இல் வந்து ஒருவர் திட்டி விட்டு போனார்.அதற்கே 2 நாட்கள் நான் update போட வில்லை.comments முன்பை விட கம்மியாக ஆனது.இருந்தும் தொடர்ந்தேன்.views முன்பு ஒரு நாளைக்கு 3500 views கிட்ட வரும்.ஆனால் இப்பொழுது ஒரு நாளைக்கு 300 views கூட கிடைப்பது இல்லை.இருந்தும் எதை பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்தேன்.இப்பொழுது இந்த கதை தொடர்ந்து முதல் பக்கத்தில் இருக்கிறது என்று யாரோ report செய்து உள்ளார்.என் கதையை படிக்கும் யாரோ ஒரு நபருக்கு கண்டிப்பாக இது முடிவற்ற கதையாக இருக்க கூடாது என்று நினைத்தேன்.கடைசியில் report செய்தது இதற்கு மேலும் இந்த கதையை தொடர வேண்டுமா?.என்று என்னை யோசிக்க வைத்து விட்டது.இன்னும் சில முறை report அடித்தால் இந்த கதை இன்னும் சில தினங்களில் இந்த தளத்தில் இருந்து காணாமல் போய் விடும்.நான் இதுவரை இந்த கதை எழுதுவதற்காக செலவழித்த 6 மாதம் உழைப்பு வீண் தான்.வேறு தளத்தில் இந்த கதையை தொடரலாமா என்று யோசிக்கிறேன்.பார்க்கலாம்