07-06-2023, 01:43 PM
மகி எனக்கும் இதே மாதிரி மெசேஜ் வந்தது டா, இதை பார்த்தா எல்லாருக்கும் அவர் அனுப்பிருப்பார் போலயே... நான் இதுவரை அவருடைய கதைகள் ஒன்று கூட படித்தது இல்லை நல்லா எழுதுனா காமெண்ட் வீவ்ஸ் வர போகிறது இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்