07-06-2023, 04:28 AM
உங்க கதைகளை எல்லாம் படித்தேன். நல்லா இருக்கு. இப்ப இருக்குற மாதிரியே எழுதுங்க. இன்னும் கொஞ்சம் மெதுவா ஆரம்பிக்கற மாதிரி நிறைய வர்ணனைகளோட எழுதுங்க. வித்தியாசமான கதைகளை படிச்சுப் பார்த்தீங்கன்னா உங்களுக்கு நிறைய ஐடியா வரும். நம்ம தளத்தில் வேணி அம்மா, புத்தம் புது காலை , தாயும் ஒரு பெண்தானே போன்ற கதைகள் இருக்கு.