07-06-2023, 01:14 AM
(This post was last modified: 07-06-2023, 06:34 AM by dreamsharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(07-06-2023, 01:01 AM)Fun_Lover_007 Wrote: அவர் செய்தது பிடிக்கவில்லை என்றால் அவரிடமே தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்கலாம். இப்படி ஸ்க்ரீன்ஷாட் எடுத்து போட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அந்த ஸ்க்ரீன்ஷாட்டை பார்க்கும்போது பாவமாக இருந்தது. கமெண்ட்டை கேட்டு பெறும் அளவிற்கு போய்விட்டாரே என்று.
மிகச்சரி. பர்சனலாக அவரிடம் அப்படியே நான் எடுத்துச் சொன்னேன். அவர் நிறைய பேரிடம் இதே வேண்டுகோள் வைத்திருக்கிறார் என்பது இந்த திரி பார்க்கும் போது தான் தெரிகிறது. அதிர்ச்சியாகவும், பாவமாகவும் தான் இருக்கிறது.
ஆனால் இந்த திரி வந்து பல பேர் கழுவி ஊற்றினாலும் எந்த வருத்தமும் இல்லாமல் அவர் பாட்டுக்கு அவருடைய கணக்கில்லா கதைகளுக்கு தொடர்ந்து அப்டேட் போட ஆரம்பித்ததை பார்த்தால் தமாஷாகவும் இருக்கிறது.