07-06-2023, 01:01 AM
அவர் செய்தது பிடிக்கவில்லை என்றால் அவரிடமே தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்கலாம். இப்படி ஸ்க்ரீன்ஷாட் எடுத்து போட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அந்த ஸ்க்ரீன்ஷாட்டை பார்க்கும்போது பாவமாக இருந்தது. கமெண்ட்டை கேட்டு பெறும் அளவிற்கு போய்விட்டாரே என்று.
அந்த ஸ்க்ரீன்ஷாட்டை பார்க்கும்போது பாவமாக இருந்தது. கமெண்ட்டை கேட்டு பெறும் அளவிற்கு போய்விட்டாரே என்று.