06-06-2023, 11:51 PM
அருமையான பதிவு.
சில வாசகர்கள் த்ரீசம் வைக்க வேண்டும் என்று கேட்டிருந்ததைப் பார்த்தேன். அவர்கள் விருப்பத்தை மதித்து த்ரீசம் வைத்ததற்கு பாராட்டுக்கள் நண்பா.
இப்படித்தான் ஒரு கதையில் ஒரு வாசகர் உணர்ச்சி வசப்பட்டு தனது விருப்பத்தை கூறினார். அந்த ஆசிரியரோ கதையையே நிறுத்திவிட்டுச் சென்று விட்டார்.
இன்னும் சிலர் வாசகர்களிடம் திமிராக நடந்து கொள்வதையும் பார்த்திருக்கிறேன்.கதை எழுத பணமா தருகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்து கொண்டிருப்பார்கள்.கதை எழுத ஆரம்பித்துவிட்டால் அவர்களுக்கு கொம்பு முளைத்துவிடும் போல!
இன்னும் சிலபேரிடம் அடுத்த பதிவு எப்பொழுது என்று கேட்டால் பதிலே வராது. பதில் கூறினால் குறைந்து விடுவார்களாம்.
இதுபோன்ற மனநிலை கொண்ட கதாசிரியர்கள் மத்தியில் நீங்கள் ஒரு 'ரேர் பீஸூ'.
எந்த பில்டப்பும் இல்லாமல்,
வாசகர்களிடம் கனிவாக பதில் சொல்வது,
பதிவுக்கு தாமதமாகும் பட்சத்தில் முன்கூட்டியே கூறிவிடுவது,
வாரம் தவறாமல் பதிவுகளைத் தருவது.
வேற என்ன சொல்றது??!!... யு ஆர் க்ரேட் நண்பா.
உங்களைப் பார்த்தாவது 'அந்த சிலர்' திருந்துவார்கள் என்று நம்புகிறேன்.