06-06-2023, 10:33 PM
(05-06-2023, 11:37 PM)Aisshu Wrote: உங்கள் எல்லோரையும் ரொம்ப காக்க வைத்து விட்டேன். மன்னிக்கவும். இதோ அடுத்த பார்ட். படித்து விட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
அடுத்த பதிவுடன் இந்த கதையை முடிக்க திட்டம் இட்டு உள்ளேன்.
நண்பரே... புதிய அப்டேட் பற்றிய கருத்துக்கள் அப்புறம் பதிவு செய்யலாம்... ஆனால் ஒரு முக்கியமான கருத்து பதிவு செய்தே ஆக வேண்டும்...
இப்போது இந்த கதை, பார்வைகள் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி விட்டது... இன்னும் ஐந்து அல்லது ஆறு அத்தியாயங்களில் காமக்கதை உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான ஓஷன் எழுதிய ஒரு கதையின் சாதனையை முறியடித்து, இந்த தளத்தில் வரும் அனைத்து கதைகளையும் விட மிகவும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இரண்டாவது கதை என்ற மாபெரும் சாதனை வெற்றியை பெற்று விடலாம்...
இந்த கதையின் வாசகரும், உங்கள் ரசிகரும் ஆன நண்பர் ஓஷன் அவர்கள் கூட, தான் படைத்த சாதனையை, நீங்கள் முறியடித்தது பற்றி எந்தவொரு வருத்தமும் பட மாட்டார்கள்... அல்லது தன் சொந்த சாதனை முறியடிக்கப்பட்டது என்று கவலைப்பட மாட்டார்கள்...
அதனால் தயவுசெய்து அடுத்த பதிவில் கதையை முடித்து விட வேண்டும் என்று நினைக்க வேண்டாம் எழுத்தாளரே...
குறைந்தது நான்கு பதிவுகள் செய்தால் போதும்... "சொன்னா கேக்கணும் சின்னா" சாதனையை முறியடித்து விடலாம் என்ற எங்கள் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்... நன்றி நண்பரே.