Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
4, 5 வரி கதைக்கு கமெண்ட் கேட்டு வாங்கி spam பண்றியே
#13
(06-06-2023, 02:55 PM)Loveable Kd Wrote: இருக்கலாம் இவரால் இந்த தளத்திற்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை குறைந்து விடும். புதியதாக வருபவர்கள் முகப்பு பக்கத்தில் இருக்கும் இவருடைய கதைகளை பார்த்து இந்த தளமே இப்படி தான் இருக்கும் என எண்ணி விலகி விட நேரும்

நானும் முதலில் அப்படிதான் நினைத்தேன் பிறகு கொஞ்சம் தள்ளி பல கதைகளை படித்தேன் சில நன்றாக இருந்தது... பிறகுதான் கதையை எழுதி வெளியிட ஆரம்பித்தேன்...

இந்த தளத்தில் கடைசி 40 பக்கங்களுக்கு மேல் சென்று பார்த்தால் பல கதைகள் தொடராமல்
பாதியிலேயே நிறுத்தி வைக்க பட்டு இருக்கும்.

manigopal என்ற நபர் எழுதிய சில கதை நன்றாக இருக்கிறது... பாதி முடிக்காமல் இருக்கிறது.. அவர் நிலைமை வராமல் இருந்தா சரி... எனக்கென்னமா அவர்தான் இவராக இருக்குமோ என்று சந்தேக்கிறேன்...
Like Reply


Messages In This Thread
RE: 4, 5 வரி கதைக்கு கமெண்ட் கேட்டு வாங்கி spam பண்றியே - by utchamdeva - 06-06-2023, 03:51 PM



Users browsing this thread: 7 Guest(s)