06-06-2023, 02:55 PM
(06-06-2023, 02:27 PM)utchamdeva Wrote: யாருக்கு தெரியும் அதிகமாக கதை எழுதி வெளியிடும் ஒரே நபர் அவர்தான் ஏன் அவரே இந்த தளத்திற்கு சொந்தக்காரராக இருக்கக்கூடாது...
இருக்கலாம் இவரால் இந்த தளத்திற்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை குறைந்து விடும். புதியதாக வருபவர்கள் முகப்பு பக்கத்தில் இருக்கும் இவருடைய கதைகளை பார்த்து இந்த தளமே இப்படி தான் இருக்கும் என எண்ணி விலகி விட நேரும்