06-06-2023, 02:47 PM
(This post was last modified: 06-06-2023, 02:49 PM by jzantony. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-06-2023, 02:21 PM)Loveable Kd Wrote: இதை Xossipyல் யாரிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும்? எனக்கு தெரிந்து எல்லோருடைய Inboxலும் சென்று தொந்தரவு கொடுத்துள்ளார் என நினைக்கிறேன்
ரிப்போர்ட் எல்லாம் வேண்டாம் நண்பா. பாவம் அவர். அலட்சியப்படுத்திப் போய்க் கொண்டே இருப்போம். இப்போது நமக்கு எரிச்சல் ஊட்டுவது போல் நடந்து கொண்டாலும், ஒரு காலத்தில் எல்லோர் கதைகளையும் படித்து கருத்து சொல்லி உற்சாகப்படுத்தியவர் அவர். பழையதை எண்ணி, இதை விட்டு விடுங்கள்.
தற்போது அவர் எழுதுவது விடைத்த பூலையும் தூங்கச் செய்கிறது என்ற கருத்தைப் படித்தாவது அவர் திருந்த வாய்ப்பளிப்போம்.
J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்