06-06-2023, 01:52 PM
(06-06-2023, 11:47 AM)Loveable Kd Wrote: [image]
உங்களுக்கும் இதே மெசேஜா? இதிலும் கூட எல்லாருக்கும் Copy & Paste தான். பாவம் நல்ல மனிதர். அத்தனை பேர் கரித்துக் கொட்டினாலும், முட்டாள்த்தனமாக புதிய புதிய கதைகளை ஆரம்பித்துக் கொண்டே போய், கடைசியில் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். இப்போது நடப்பில் 25 கதைகளுக்கும் மேல் போய்க் கொண்டிருக்கின்றன. இதற்கு பதில் இரண்டு மூன்று கதைகளுக்கு மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் சிறிதாவது ஆர்வத்தை தூண்டுவது போல் இருந்திருக்கும். எழுதும் நாலைந்து வரிகளை அதிகப்படுத்திக் காட்ட முந்தைய அப்டேட்டையும் சேர்த்துப் போட்டும் வாசகர்களைப் படுத்தி எடுப்பதையும் அவர் தவிர்க்க வேண்டும்.
J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்