06-06-2023, 11:46 AM
இங்கே ஒரு எழுத்தாளர் 4, 5 வரில கதை எழுதி spam பண்ணிட்டு இருந்தான். இப்போ வாசகர்கள் inboxலும் சென்று எனக்கு காமெண்ட் போடுங்கள் என தொந்தரவு கொடுத்து spam செய்து வருகிறான். இதை யார் தட்டி கேட்க போகிறார்கள்? அதற்காக ஆதாரத்தை கீழே பதிவிடுகிறேன் உங்களுக்கும் இதே மாதிரி தொல்லை வந்தது என்றால் அதை பதிவிடவும்