06-06-2023, 06:24 AM
(05-06-2023, 07:52 PM)M.Raja Wrote: சூப்பர் நண்பா,நடனத்திற்கு நீங்கள் தேர்வு செய்த பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை.அதுவும் ஜீன்ஸ் படத்தில் உள்ள பாடலுக்கு இருவரும் ஒரே மாதிரி ஆடுவது போலவும்,அடுத்த பாடலுக்கு போட்டி நடனம் ஆடுவது போலவும் தேர்வு செய்தது அருமை.இந்த பாடல் வரிகளை படித்து கொண்டு அப்படியே நடனத்தை கற்பனை குதிரையில் ஓட விட்டேன்.wow அப்படியே மெய் சிலிர்த்து போனேன்.அதுவும் கடைசியில் இருவரில் யாரும் தோற்பது போல் காண்பிக்கமால் , இரக்க குணத்தால் மது தோல்வி அடைவது போல் காண்பித்தது.Master stroke.நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது உங்களுக்கு கூற
நன்றி நண்பரே