06-06-2023, 12:51 AM
என் எழுத்தில் நிறைய பிழைகள் இருப்பதை அறிவேன். இதனால் படிப்பவர்களுக்கு ஏற்படும் சிரமத்திற்காக நான் மிகவும் வருந்துகிறேன். முடிந்தவரை இந்த தவறுகளை வரும் காலங்களில் சரி செய்ய முயற்சிக்கிறேன். நண்பர்களின் தொடர் ஆதரவுகளுக்கு மிக்க நன்றி.