05-06-2023, 09:36 PM
வாழ்க்கையில் எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் அதிகம் வருவதை ஏற்று கொள்ளும் மனபக்குவம் இருந்தால் ஏமாற்றம் இருக்காது தத்துவம்
தான் ஆனால் கம்ஷாட் கதையை எதிர்பார்ப்பு இல்லாமல் படித்து பாருங்கள் இதை விட சிறப்பாக எழுதுவது கடினம் என்று தோன்றும் படித்த உடன் ஏற்படும் கெமிஸ்டரி அந்த நேரத்து ஒரு சுகமான அனுபவம் காத்து இருப்போம் எழுதுவதை படித்து ரசிப்போம் கம்ஷாட் ப்ரோ காத்திருக்கிறோம் வாழ்க வளமுடன்