05-06-2023, 09:14 PM
(05-06-2023, 07:18 PM)Anushkaset Wrote: Reader pothum ipti oru villakam vendam.avaru unga mela ulla akkaraila apti eluthitaru
ஒரு சாதாரண ரசிகன் மேல் கம்ஷாட் பிரதர் வைத்து இருக்கும் அன்பு, அக்கறை.... அது தான் எனக்கு கிடைத்த பரிசு... எனக்கு இதுவே போதும்... வேறு எதுவும் வேண்டாம்.
கதையில் சங்கீதா கேரக்டரை எவ்வளவு மோசமாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் வந்தாலும், எனக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.. அதனால் கதாசிரியர் கம்ஷாட் தன் விருப்பம் போல் எழுதட்டும் என்று தான் சொல்ல வந்தேன்...