05-06-2023, 10:46 AM
(This post was last modified: 05-06-2023, 10:48 AM by GEETHA PRIYAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
சாட்டிலைட் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பு தூர்தர்ஷனில் மட்டுமே தமிழ் நாடகங்கள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.அந்த நாடகங்களில் நடித்த அப்போதைய ஹீரோயின்களில் தான் இந்த சாந்தி கணேஷும் & J.லலிதாவும்.இப்போது J.லலிதா அம்மாவேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாள்.