05-06-2023, 10:40 AM
கதையின் துவக்கம் முதலே நான் விரும்பி படித்துக் கொண்டிருந்தேன். இடையில் கதையின் ஆசிரியருக்கும் இந்த கதையைப் படித்துக் கொண்டிருந்த மற்றவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கசப்பான கமண்ட்களால் நான் இந்த கதை படிப்பதை நிறுத்தி வைத்திருந்தேன். இப்பொழுது மீண்டும் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். ஆசிரியர் குட்டி குட்டி அப்டேட்டாக போட்டுக் கொண்டிருக்கிறார்.
காயத்ரி அந்தக் கிழவர்களிடம் சிக்கிக் கொண்டு சின்னாபின்னமாக போகிறாள் என்று தெரிகிறது. பாவம் அவள் தன் கணவனை காப்பாற்ற வேண்டி இப்படி ஒவ்வொருவரிடமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் கற்பை விற்றுக் கொண்டிருக்கிறாள். ஆசிரியர் நீளமான அப்டேட் போட்டால் நன்றாக இருக்கும்.