3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
Episode -141


அடுத்த பாடல் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா பாடல் வர,
இருவரும் அந்த பாடலின் ராகம் மற்றும் உருப்படிகளுக்கு ஏற்ப ஆடினர்.அதில் இந்த பாடல் வரிகளில்
மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய்,
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்,
வாமனன் போல் தோற்றம் கொண்டு வான் அளந்து நின்றாய்,
நரன் கலந்த சிம்மமாகி இரணியனை கொன்றாய்,
இராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்,
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்,
இந்த பாடலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை தத்ரூபமாக வெளிப்படுத்தி ஆடினர்.

அடுத்து jeans படத்தில் இருந்து பாட்டு வர,

தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
என்ற இசைக்கு திரையில் ஐஸ்வர்யா ராய் ஆடிய மின்னல் ஆட்டத்தை இருவரும் கண்முன்னே கொண்டு வந்தனர்.

[Image: IMG-8g1oj7.gif]
type math symbols

கண்ணோடு காண்பதெல்லாம் ஸ்ருதி, கண்களுக்கு சொந்தமில்லை என்று மது பாவனையில் கூற

கண்ணோடு மணி ஆனாய் அதனால் கண்ணை விட்டு பிரிவது இல்லை,நீ என்னை விட்டு பிரிவது இல்லை என்று பதில் பாவனையில் ஸ்ருதி கூறினாள்.

சலசல சலசல ரெட்டைகிளவி ,தகதக தகதக ரெட்டைகிளவி,
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ,
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை,பிரித்து பார்த்தால் பொருளும் இல்லை,ரெண்டல்லோ,ரெண்டும் ஒன்றல்லோ
என்ற பாடல் வரிகளில் இருவர் சேர்ந்து ஆடியது ,இருவரையும் பிரித்து பார்க்கவே முடியவில்லை. அச்சு அசல் இருவரும் ஒன்று போல் ஆடி ,இருவரும் ஒருவர் தானா என்று நினைக்க வைத்தது.

உடனே படையப்பா படத்தில் இருந்து மின்சார பூவே பாடல் வந்தது.முந்தைய பாட்டுக்கு ஒன்றாக ஆடிய இருவர்,இப்பொழுது தனி தனி சரணங்களுக்கு ஆட தொடங்கினர்.
அதில் ஆணவமுள்ள பெண்ணாக மதுவும்,பதிலுக்கு ஆணாக ஸ்ருதியும் ஆடினர்.

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்,
என் பாதத்தில் பள்ளி கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்,
என் ஆடை தாங்கி கொள்ள,
என் கூந்தல் ஏந்தி கொள்ள,
உனக்கொரு வாய்ப்பு அல்லவா,
நான் உண்ட மிச்ச பாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால்,மோட்சங்கள் உனக்கல்லவா,
என்ற வரிகளில்  நடனத்தில் ஒருவகையான திமிரை கொண்டு வந்து  புது பரிமாணம் கொடுக்க, உடனே ஸ்ருதி பதிலுக்கு

வெண்ணிலவை தட்டி தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்,
அதன் விழிகளில் வழிவது அமுதல்ல விஷம் என்று கண்டேன்,
வாள்விழியால் வலை விரித்தாய்,
வஞ்சனை வெல்லாது
வலைகளிலே மீன் சிக்கலாம்,
தண்ணீர் என்றும் சிக்காது,
வா என்றால் நாள் வருதில்லை,
போ என்றால் நான் மறைவதில்லை,
இது நீ நான் என்ற போட்டி அல்ல,
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல

என்று பதில் நடனத்தில் புது அத்தியாயத்தை படைத்தாள் ஸ்ருதி.

வா வாரே வா ,இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் நாட்டியம் ஆட, யார் வெற்றி பெறுவது என்றே தெரியாமல் போய் கொண்டு இருந்தது.

அடுத்து ஒரு அட்டகாச பாடல் வந்தது .
படம் : வருஷம் 16
பாடல்: கங்கை கரை மன்னனடி,

கங்கை கரை மன்னனடி,கண்ணன் மலர் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர்
கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி

என்ற பாடலுக்கு ஆடிய ஆட்டத்தில் இருவருமே வசியம்(mesmerize) செய்தார்கள்.உண்மையில் அங்கு இருந்த உயிர்அற்ற பொருட்களான மேசை,நாற்காலிகள் கூட இவர்கள் நடனத்திற்கு சேர்ந்து ஆடின.சூரியன் ஜன்னல் வழியே தான் மறைவதை ஒத்தி வைத்து இவர்கள் நடனத்தை இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.ஒடும் மேகங்கள் நின்று கை தட்டின.வீசும் காற்று ஒரு கணம் மறந்து வீச மறந்து இவர்கள் ஆட்டத்தையே பார்த்து கொண்டு இருந்தது.

வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல்
துடித்து காண்பித்தார்கள்.இருவரது தாமரை பாதங்கள் நடனம் பயில,அதில் அவர்கள் கூந்தல் கடல் அலைபோல் நெளிந்தது.இறைவனும், பெண்களின் இடையும் காண முடியாது என்பார்கள்.அது நூறு சதவீதம் உண்மை தான்.இவர்கள் வளைந்து, நெளிந்து,ஒடிந்து ஆடிய நடனத்தில் இவர்களுக்கு இடையே இல்லை என்று தான் தோன்றியது.காற்சதங்கை பாடியது.அங்கங்கள் ஆலிலை போல் நடனம் புரிந்தது.நாட்டியத்தின் இறைவன் சிவன் இவர்கள் நடனத்தை பார்த்து இருந்தால் அவரே இதை கண்டு மகிழ்ச்சியில் ஒரு ஆனந்த நடனமே ஆடி இருப்பார்.மணிக்கணக்கில் இருவரும் விட்டு கொடுக்காமல் ஆடிக்கொண்டே இருந்தனர்.ஒருவேளை இந்த பூமி இங்கு சுற்றும் வரை தொடர்ந்து ஆடுவார்களோ !நிலவும் உதயமாகி இவர்கள் ஆட்டத்தை பார்த்து தன் குளிர்கதிர்களால் சாமரம் வீசினான்.ஆனால் ஆதவனோ மறைய அடம்பிடித்து கொண்டு இருந்தான்.

அடுத்த பாடலுக்கு இரண்டு அழகு மலர்களும்,அபிநயங்கள் கூட ஆடின.
அழகு மலர் ஆட , அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவது ஏன்?

தத்தித்தரிகிடதோம் தத்தித்தரிகிட தா
தத்தித்தரிகிடதோம் தரிகிட தரிகிடதோ
தத்தித்தரிகிடதோம் தத்தித்தரிகிடதோம்
தத்தித்தரிகிடதோம் தரிகிட தரிகிடதா
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்.

என்று பாடல் முடியும் போது இருவரும் பூமியில் அழுத்தமாக முன்னங்காலை எடுத்து வைக்க ,ஸ்ருதி கால் வைத்த இடத்தில்,இரண்டு பலகையின் இணைப்பிற்காக குத்தி வைத்து இருந்த ஆணி வெளியே நீட்டி கொண்டு இருந்தது.அது அவள் தாமரை பாதத்தையும் கிழித்தது.கிழிந்த பாதத்தில் இருந்து இரத்தம் வழிய தொடங்கியது.அதை பொருட்ப்படுத்தாமல் ஸ்ருதி அடுத்த பாட்டுக்கு தொடர்ந்து ஆட தொடங்கினாள்.

ரா ரா சரசுக்கு ரா ரா என்ற சந்திரமுகி பாடல் வர,வலியை பொறுத்துக் கொண்டு ஸ்ருதி ஆடினாள். ஆனால் ஆட ஆட அவள் பாதங்களில் இருந்து மேலும் இரத்தம் கசிவது அதிகமாகியது.நீர்சத்தும் ஏற்கனவே பல மடங்கு வெளியேறி இருந்ததால் சோர்வடைந்து அவள் உடல் ஒத்துழைக்க மறுத்தது.

பாடல் முடியும் தருவாயில்
தலாங்கு தக்க ஜும் ததீம்த நக ஜும் என்ற  ஜதி வரும் பொழுது ஸ்ருதிக்கு முற்றிலும் சக்தி வெளியேறி கண்ணை இருட்டி கொண்டு வந்தது.அதே நேரம்
மதுவின் கால்களில் ஏதோ பிசுபிசுப்பாய் ஒட்ட கீழே குனிந்து பார்த்தாள்.ஒருகணம் இரத்தத்தை பார்த்த மது ,அது ஸ்ருதி பாதங்களில் இருந்து வெளிவருவதை பார்த்து நடனத்தை நிப்பாட்டி ஸ்ருதியை நோக்கி ஓடிவந்தாள்.இதில் மது தோல்வியை மனமுவந்து ஏற்று கொண்டு ஸ்ருதிக்கு வெற்றியை பரிசளித்தாள்.மது நடனத்தை நிப்பாட்டியதை பார்த்த ஸ்ருதி இதழில் புன்னகையுடன் ஆடிக்கொண்டே மயங்கி சரிய,மது ஓடிவந்து தாங்கி பிடிக்கவும் சரியாக இருந்தது.தன் மடியில் ஸ்ருதியின் தலையை வைத்து கண்ணை திற ஸ்ருதி,கண்ணை திற ஸ்ருதி என்று மது அழுதாள்.

பிளைடில் ஸ்ருதி ஷெட்டி தோளில் முகம் சாய்க்க,ஷெட்டி அதை தடுத்தான்.ஆசையோடு அவன் கையை எடுத்து தன் கையோடு பிணைத்து கொள்ள முற்பட்ட போது அவள் கையை உதறினான்.
கொஞ்ச நேரம் சும்மா வர மாட்டே நீ,சரியான தலைவலியா போச்சு உன்கூட என்று எரிந்து விழுந்தான்.ஏன் ஸ்ருதி மீது ஷெட்டி எரிந்து விழுந்தான்?ஸ்ருதி மயக்கம் அடைந்த பின் என்ன நடந்தது?காத்து இருங்கள் அடுத்த பகுதிக்கு

ஏதோ எனக்கு தெரிந்த வரையில் இந்த நடன போட்டியை எழுதி உள்ளேன்.பிடித்து இருந்தால் கமென்ட் செய்யுங்கள்

[Image: asin29.jpg]

[Image: images-3.jpg]
comment convertir du binaire en décimal
[+] 3 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:54 PM
RE: Anitha trapped - by Raa2003 - 13-07-2023, 06:12 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:57 PM
RE: Anitha trapped - by Kaama Pyscho - 21-12-2022, 07:07 PM
RE: Anitha trapped - by haricha - 22-12-2022, 12:34 AM
RE: Anitha trapped - by omprakash_71 - 21-12-2022, 07:09 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 08:43 PM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 21-12-2022, 10:56 PM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:30 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:25 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:35 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:53 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 12:59 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 07:32 AM
RE: 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள் - by Geneliarasigan - 05-06-2023, 01:52 AM



Users browsing this thread: 35 Guest(s)