04-06-2023, 11:02 PM
- அம்மா மீனாவிற்கு ஒரே செல்ல மகள் வித்யா.. அம்மா நடிகை மீனா போலவே இருப்பாள் மகள் நடிகை வித்யா போலவே இருப்பாள்.. இருவரும் சேர்ந்து வெளியே சென்றால் அம்மா மகள் போவதாக சொல்ல மாட்டார்கள் அக்கா தங்கை என்றே சொல்வார்கள்.இருவரும் பார்க்க அப்படி அழகாக இருந்தார்கள்..
மீனாவின் கணவன் கார்த்திக் காலமாகி ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டன..ஒரு ஆக்சிடென்ட் அவன் உயிரை வாங்கி விட தாயும் மகளும் தனியே வாழ்ந்து வந்தனர்.. கார்த்திக்கும் மீனாவும் காதல் திருமணம் செய்து ஊரை விட்டு ஓடி வந்தவர்கள் ஆதலால் அவன் சாவுக்கு கூட நெருங்கிய சொந்தங்கள் வரவில்லை.. மீனாவும் அதை பற்றி கவலைப்படாமல் அவனுக்கு இறுதி காரியங்களை செவ்வனே செய்து முடித்தாள்...
கார்த்திக் ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்திருந்தான் அவன் இறந்த நான்கு நாட்களில் அந்த பணம் மீனா அக்கவுண்ட் வர அதுவரை வாடகை வீட்டில் வசித்து வந்த மீனா சென்னையில் ஒரு அடுக்குமாடி அபார்ட்மெண்ட்ல் 2bh பிளாட் வாங்கி தாயும் மகளும் குடியேறினர். சென்னையில் ஒரு மகளிர் கல்லூரியில் வித்யா இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள்...
மீனா வீட்டுக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தாள்.. அவள் கணவன் இல்லாத விதவை என தெரிந்து கொண்ட எத்தனையோ ஆண்கள் வயது வித்தியாசம் இன்றி அவளுக்கு ரூட் போட்டனர்..ஆனால் மீனாவோ தன் கற்பு கனலால் அனைவரையும் சுட்டெரித்தாள்.. அவளிடம் நெருங்கவே பயந்து போன ஆண்கள் தூரமாகவே நின்று அவள் அழகை பார்த்து ரசித்து மனதுக்குள் நொந்து கொண்டனர்... அப்படி ஒரு கற்புக்கரசி ஆக இருந்த மீனாவின் மனதில் கடந்த சில மாதங்களாக மனதில் ஒரு சஞ்சலம் உண்டானது.. அதற்கு காரணம் வேறு யாருமல்ல தன் செல்ல மகள் வித்யா தான்...
அப்படி என்ன செய்தாள்!!!