04-06-2023, 10:28 PM
(04-06-2023, 09:48 PM)Anushkaset Wrote: Inikim update illa
நண்பரே அனுஷ்கா ஷெட்... நீங்கள் தயவுசெய்து தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள்.... கூகுள் ஜிபோர்டு மூலம் முயற்சி செய்தால் தகுந்த முறையில் பலன் அளிக்கிறது... அதில் நீங்கள் தமிழில் டைப் செய்ய சிரமமாக இருந்தால், கூகுள் வாய்ஸ் டைப்பிங் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்....
எனக்கு தெரிந்த வரையில் இந்த கூகுள் ஜிபோர்டு ஆப் பயன் படுத்த எளிதாக இருக்கிறது... ஒரே ஒரு மைனஸ் என்று மட்டும் தான்... சிறீ என்ற வடமொழி எழுத்து மட்டுமே டைப் செய்ய முடியாது... அதாவது சிறீலங்கா, சிறீதரன், சிறீமதி, சிறீலேகா என்று தான் டைப் செய்ய முடியும்...