04-06-2023, 04:25 PM
சரண் மட்டும் தன்னந்தனியாக அந்த மலையில் உச்சியைறயை அடைந்தான். அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. இங்கு ஒரு மிகப்பெரிய கழுகு உருவம் ஒன்று இருந்தது, சில குறியீடுகள் எழுதியிருந்தது ஒவ்வொன்றாக அவன் படித்து பார்த்தான் அந்த அதிசயத்தை எடுக்க வேண்டும் என்றால் சில செயல்கள் செய்ய வேண்டும் பக்கத்தில் உள்ள அருவிக்கு சென்று அங்கு அவனுடன் பிறந்து தங்கையோடு வாசம் கொள்ள வேண்டும்