03-06-2023, 11:15 PM
(This post was last modified: 03-06-2023, 11:23 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(03-06-2023, 09:59 PM)M.Raja Wrote: Wow மின்னல் வேகத்தில் update வந்து கொண்டே இருக்கிறது நண்பா,உடனுக்குடன் update வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை.உங்கள் தொடர் பதிவுக்கு மிக்க நன்றி.அதே போல் உங்களுக்கு இன்னொரு wow.நீங்கள் எங்கே மதுவை கெட்டவளாக காண்பித்து விடுவீர்களோ என்று பயந்தேன்.இல்லை கதை சரியான திசையில் தான் செல்கிறது.இப்பொழுது தான் மனசுக்கு நிம்மதியாக இருக்கு.அடுத்த பதிவில் என்ன நடக்கும் என்று ஆவலுடன் காத்து இருக்கிறேன்.நன்றி
தாங்க்ஸ் ஜி,தற்போது less appointments in my job now.அதனால் தொடர்ந்து update கொடுக்க முடிந்தது. அடுத்த update கூட almost ready.ஆனால் full sentiments.படிக்க போகும் நண்பர்களுக்கு பிடிக்குமா இல்லை பிடிக்காதா என்ற கவலை எனக்கு.அதனால் மாற்ற முடியுமா என்று பார்த்து கொண்டு இருக்கிறேன்.