03-06-2023, 09:59 PM
Wow மின்னல் வேகத்தில் update வந்து கொண்டே இருக்கிறது நண்பா,உடனுக்குடன் update வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை.உங்கள் தொடர் பதிவுக்கு மிக்க நன்றி.அதே போல் உங்களுக்கு இன்னொரு wow.நீங்கள் எங்கே மதுவை கெட்டவளாக காண்பித்து விடுவீர்களோ என்று பயந்தேன்.இல்லை கதை சரியான திசையில் தான் செல்கிறது.இப்பொழுது தான் மனசுக்கு நிம்மதியாக இருக்கு.அடுத்த பதிவில் என்ன நடக்கும் என்று ஆவலுடன் காத்து இருக்கிறேன்.நன்றி


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)