03-06-2023, 03:33 PM
(This post was last modified: 23-06-2023, 09:13 AM by Geneliarasigan. Edited 7 times in total. Edited 7 times in total.)
Episode -138
என்னடா இது ,நம்ம நேரம் lift கூட வந்து தொலைய மாட்டேங்குது ,ஷெட்டி புலம்ப
சரி படிக்கட்டில் இறங்குவோம்.
லிஃப்ட்க்கு காத்து இருக்காமல் கீழே படிக்கட்டில் ஷெட்டி இறங்கவும்,அப்பொழுது மது லிஃப்ட் திறந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.
படிக்கட்டில் ஷெட்டி கீழே இறங்கும் போது ,"சண்டாள சிறுக்கி ,பல்லையும் பிடுங்கி விட்டுட்டு காசையும் கேட்கிறா !"
அப்பொழுது காமெடி நடிகர் வையாபுரி போன்ற ஒரு நபர் அவள் காதலியிடம் போனில் பேசி கொண்டு இருந்தான்.
"கண்ணே இந்த உலகத்திலேயே பெரிய வலி எது தெரியுமா ? அது இந்த காதல் பிரிவினால் உண்டாகும் வலி தான்."
இதை கேட்ட ஷெட்டி ,என்னப்பா சொன்னே ?
ஒன்னும் இல்ல சார் ,காதல் பிரிவினால் வரும் வலி தான் இந்த உலகத்திலேயே பெரிய வலி என்று சொன்னேன்.
ஷெட்டி அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட அவன் வாயை பிடித்து கொண்டு "அம்மா என் பல்லு" என்று அலறினான்.
" போ,இப்போ போய் பல்லை புடுங்கு.இப்போ தெரியுமடா எது கொடுமையான வலி எது என்று .பார்க்,பீச் தான் இவங்க தொல்லை என்று பார்த்தால் ஹாஸ்பிடல் கூட விட மாட்டாங்க போல் இருக்கு"
ஸ்ருதியும் மதுவும் ஒண்ணா இருக்காங்களா இல்லை ஸ்ருதி மட்டும் தனியாக இருக்காளா என்றே தெரியலையே .தனியா இருந்தா அப்பிட்டு ஆவோம்.ஒண்ணா இருந்தா இன்னொரு ரவுண்ட் repeat.இப்போ அப்பிட்டா,ரீப்பிட்டா என்றே தெரியலையே.என்ன நம்ம நிலைமை இப்படி ஆயிடுச்சு.இதையெல்லாம் எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா என்னை என்ன நினைப்பான் என்று கவுண்டமணி போல் புலம்பி மெதுவா எட்டி பார்த்தான்.
ஸ்ருதி தனியாக காரில் சாய்ந்து கொண்டு நகத்தை கடித்து கொண்டு நின்று இருப்பதை பார்த்து,சுற்றும் முற்றும் பார்க்க அப்பாடா மது இல்லை ,ஸ்ருதியை கூட்டிட்டு உடனே கிளம்ப வேண்டியது தான்.
வா ஸ்ருதி கிளம்பலாம்.ஷெட்டி அவசரப்படுத்த
எங்கே போய் இருந்தீங்க ,நான் ஃபோன் பண்ணாலும் எடுக்கல,கன்னத்தில் ஏன் கை வைச்சு இருக்கீங்க .
ஸ்ருதி நீ முதலில் வண்டில ஏறு,அப்புறம் பேசிக்கலாம்.டிரைவர் நீ வண்டிய லீ மெரிடியன் ஓட்டல் சீக்கிரம் விடுப்பா .
கார் கிளம்ப, ஸ்ருதி அந்த தண்ணி பாட்டில் கொஞ்சம் எடுத்து கொடு.
வலி மாத்திரை போட்டு கொண்டு தண்ணி குடித்த ஷெட்டி,
அது ஒன்னும் இல்ல ஸ்ருதி , பல் ரெண்டு சொத்தையா இருந்தது .அதை போய் புடிங்கிட்டு வந்தேன்.அவ்வளவு தான்.அதான் ஃபோன் எடுக்கல.
"ஆமா ,நீங்க யாரோ ஒரு பொண்ணோட போனதாக டிரைவர் சொன்னாரே."வேண்டுமென்றே தெரியாதது போல் ஸ்ருதி கேட்க
அது இந்த ஹாஸ்பிடல் MD ,நான் தான் எனக்கு இந்த ஹாஸ்பிடல் MD தெரியும் ,அனிதா இங்கே தான் வேலை பார்த்தாள் என்று சொன்னேன் இல்ல.
சரி ,சாயங்காலம் என்னோட ப்ரெண்ட் பார்க்க மாதவரம் வரை போகனும்.
என்ன விளையாடிறீயா ஸ்ருதி,நைட் 9 மணிக்கு பிளைட் .நான் வேற என்னென்னவோ கற்பனை பண்ணி வைத்து இருந்தேன்.இன்னிக்கு இரவே எல்லாம் நடக்கும் என்று.ஆனா இப்போ இருக்கிற வலிக்கு எதுவும் முடியாது போல இருக்கே.ஹோட்டல் போய் ரெஸ்ட் எடுத்து விட்டு நாம உடனே ஏர்போர்ட் கிளம்பறோம். அவ்வளவு தான் நான் சொல்லிட்டேன்.
ஸ்ருதி கோபத்துடன் முகத்தை திருப்பி கொள்ள,
சரி சரி ,எத்தனை மணிக்கு போகனும்,
4 மணிக்கு , ஸ்ருதி சொல்ல
சரி,போனமோ பேசிட்டு உடனே கிளம்பனும் .
"ம்ம் ok" என்று சிரிப்புடன் ஸ்ருதி தலை அசைத்தாள்.
4 மணிக்கு ஸ்ருதி படித்த மாதவரம் காலேஜில் கார் நுழைய
இந்த காலேஜை எப்பவோ பார்த்து இருக்கோம்ல.ஆஹா இது மது படித்த காலேஜ் அல்லவா !ஏற்கனவே அவ காலேஜ் புரோகிராமில் இங்கு வந்து பார்த்து தானே அவள் மீது ஆசைப்பட்டேன்.அங்கே இங்கே என்று தப்பித்து கடைசியில் சிங்கத்தின் குகைக்குள்ளே நுழையற மாதிரி இல்ல இருக்கு.
"வாங்க உள்ளே போகலாம்" ,ஸ்ருதி அழைக்க
"ஹிஹி...இல்லை ஸ்ருதி, நீ போய்ட்டு வா .நான் இங்கேயே வெயிட் பண்றேன்."
என்ன நீங்க ஹாஸ்பிடல் உள்ளே கூப்பிட்டாலும் வர மாட்டேன்றீங்க ,இங்கே கூப்பிட்டாலும் வர மாடேன்றீங்க.உங்க நடவடிக்கையே சரி இல்லையே .ஸ்ருதி கூர்ந்து அவன் முகத்தை நோக்க,
ஐயோ சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டா இப்ப என்ன பண்றது,சரி சரி உன் ப்ரெண்ட் பேரு என்ன ?
"அனாமிகா"என்று ஸ்ருதி சொல்ல
ஷெட்டி முகம் மலர்ந்து "அப்ப போகலாம்?"உற்சாகமாய் முன்னே நடக்க ஸ்ருதி இதை உன்னிப்பாக கவனித்து கொண்டாள்.
Auditorium வந்து பார்க்க காலியாக இருந்தது.
எங்க யாரையுமே காணோம் ? ஷெட்டி கேட்க,
ஸ்ருதி மதுவிற்கு ஃபோன் செய்ய ,
நேராக பாரு ஸ்ருதி மது போனில் சொல்ல ,auditorium ஸ்கிரீன் விலகி மது வெளியே வந்ததை பார்த்ததும் ஷெட்டி முகம் வெளிறி போனது.
அடிப்பாவிங்களா ,ரெண்டு கள்ளச்சிகளும் சேர்ந்து நாடகம் ஆடி பொறி வைச்சு பிடிக்கிற மாதிரி என்னை ஒரேயடியாக அமுக்கிடீங்களே ! கட்டத்துரைக்கு இன்னிக்கு முழுக்க கட்டம் சரி இல்ல போல் இருக்கு என்று தன்னை தானே சொல்லி கொண்டு ,சரி சமாளிப்போம்.
இவ தான் உன் பிரென்ட் அனாமிகாவா!
ஆமாம் ,இவங்க பேரு மது .ஆனா நாங்க இவங்களை காலேஜில் அனாமிகா என்று தான் கூப்பிடுவோம்.
மது ஸ்ருதியை பார்த்து " யார் ஸ்ருதி இது,சார் பேய் அறைந்தது மாறி இருக்கார்."
இவர் என்னோட கணவர் மது ,
ஏன் சார் பேச மாட்டாரா ?
ஷெட்டி உடனே சுதாரித்து , " by the by i am shetty,shruthi husband"என்று கை குலுக்க நீட்ட,
நீட்டிய கையை முறுக்கி முதுகு பின்னே மடக்கி ,ஓங்கி முதுகில் ரெண்டு குத்து விட்டு " ஏண்டா நேராக முன்னாடி வந்து நின்ன பிறகும் கூடவா இன்னும் நடிக்கிற "
அய்யோ வலிக்குதுடி ,கையை விடு நான் எல்லா உண்மையையும் சொல்லி விடுகிறேன் .
பிறகு ஷெட்டி ,சென்னையில் ஸ்ருதியை சந்தித்தது முதல், புலிகிராமத்தில் எதிர்பாராத விதமாக கல்யாணம் நடந்தது, குலு மணாலி சென்றது வரை சொல்லி முடிக்க
சரி நடந்தது நடந்து விட்டது.இன்னும் உங்களுக்குள்ள மேட்டர் எதுவும் நடக்கல.இப்பவே நீ இவளை இங்கேயே விட்டு ஓடி போய்டு.இவளுக்கு ஆக வேண்டியதை நான் பார்த்துக்கிறேன்.
இல்லை மது நான் இவரை விட்டு விலகமுடியாது .
ஏன் ?
என் உடம்பை முழுசா பார்த்தவன் இவன் மட்டும் தான். எங்களுக்குள் fuck மட்டுமே தான் நடக்க வில்லையே தவிர ,மற்றது எல்லாம் முடிந்து விட்டது.
ஸ்ருதி உனக்கு இவனை பற்றி நிறைய விசயம் தெரியாது.புரிஞ்சிக்க நீ இவன் கூட இருப்பதால் அப்புறம் நிறைய பிரச்சினை வரும்.
மது திரும்பி ஷெட்டியை பார்த்து
" டேய் என்னடா ஊமை மாதிரி இருக்கே.வாயை திறந்து பேசுடா"
"மது இது தான் உனக்கு limit,நீங்க அனிதாவுக்கு தெரிந்தவராக இருக்கலாம் அதுக்காக, என் புருஷனை வாடா போடா என்றெல்லாம் சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்."
என்னது நான் வாடா போடா என்று சொல்ல கூடாதா ? இவனை அடிக்கிற உரிமை கூட எனக்கு இருக்குது.பளாரென்று முதல் அறை ஷெட்டி கன்னத்தில் விழுந்தது.அடுத்து இன்னொரு அறை விழ போன சமயம் ஸ்ருதி மதுவின் கையை பிடித்து பின்னே தள்ளினாள்.
கையை நீட்டி"உனக்கு அவ்வளவு தான் மரியாதை மது ,இது நான் ,இவர் ,அனிதா சம்பந்தப்பட்ட விசயம் .எங்களை கேள்வி கேட்பதற்கு அனிதாவை தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை "
மது ஆவேசம் அடைந்து "இங்கே பாரு ஸ்ருதி,ஒழுங்கா இவன் வாழ்க்கையை விட்டு வெளியே போய்விடு.இல்ல உன்னோட ரகசியத்தை எல்லாம் உன் பெரியம்மா கிட்ட சொல்லி விடுவேன்."
எனக்கு நீ இந்த மாதிரி எல்லாம் நீ மிரட்டுவே என்று தெரியும் மது , எல்லாவற்றுக்கும் நானும் தயாராக வந்து இருக்கேன்.என் பெரியம்மாவை எப்படி சமாதனப்படுத்துவது என்று எனக்கு தெரியும்.
ஐயோ ஸ்ருதி,உன்கிட்ட எப்படி சொல்வது என்று எனக்கு தெரியல.
நான் நிச்சயமாக உன் பெரியம்மா கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்.எனக்கு அந்த மாதிரி எண்ணம் எல்லாம் கிடையாது.சும்மா உன்னை மிரட்ட தான் அப்படி சொன்னேன்.நான் அந்த மாதிரி கேரக்டரும் கிடையாதுடி.நான் சொல்றத புரிஞ்சுக்கடி,இப்பவும் உன் நல்லதுக்கு தான் சொல்றேன் என்று கீழே உட்கார்ந்து கன்னத்தில் அடித்து கொண்டு அழ தொடங்கினாள்.
ஸ்ருதிக்கு ஏன் அவள் அழுகிறாள் என்று புரியாமல் அவள் கையை பிடித்து "ஐயோ அழாதே மது ,உன் சிஸ்டர் மாதிரி நினைத்து எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லு.அப்படி என்ன தான் என்கிட்ட சொல்ல முடியாத விசயம்"
மது அவனை பார்த்து கொண்டே"என்னோட உரலில் பலமுறை உலக்கையை விட்டு ஆட்டியவனே இவன் தாண்டி " ஷெட்டியை நோக்கி கை நீட்டினாள்.
"ங்ஙே .மது நீ கரெக்டா தான் சொன்னீயா இல்லை என் காதில் ஏதோ தப்பா வந்து விழுந்த மாதிரி...... தெரியுது "!
அடச்சீ போடி மண்டு,இதை விட உனக்கு எப்படி பச்சையாக சொல்றது என்றே தெரியல.
மது மற்றும் ஷெட்டி உறவை அறிந்த ஸ்ருதியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் . காத்து இருங்கள் அடுத்த பகுதியில்