03-06-2023, 07:09 AM
(03-06-2023, 01:45 AM)krishkj Wrote: Madhu aadum.attam.pakanum polae
Next enna shetty ias pondati tha poduvanoh ennavo
Hi நண்பா,ஷெட்டி தன் IAS பொண்டாட்டி உடன் தற்காலிகமாக சேர விடாமல் தடுப்பதில் வெற்றி பெற போவது என்னவோ மது தான்.ஆனால் முக்கியமான விசயத்தில் ஸ்ருதி வெற்றி பெற்று மதுவின் மனதை கொள்ளை அடித்து விடுவாள்.இன்னும் ஒரு சில எபிசோட் ஷெட்டி ,ஸ்ருதி அருகில் இருந்தாலும் தொட கூட முடியாமல் அதில் தவிக்க போவதே கதை.climax கதையில் மதுவின் ஆதரவு யார் பக்கம் என்பது அடுத்த எபிசோட் இல் தெரிந்து விடும்.