03-06-2023, 06:56 AM
(02-06-2023, 09:14 PM)M.Raja Wrote: எதிர்பாராத திருப்பம் சகா இது,நான் ஸ்ருதி ,ஷெட்டி இணைப்புக்கு மது உதவுவாள் என்று நினைத்தேன்.அல்லது ஸ்ருதிக்கு உண்மையை சொல்லி அவர்கள் இணைப்பை தடுத்து ,ஸ்ருதிக்கு ஆதரவாக இருப்பாள் என்று நினைத்தேன்.ஆனால் மதுவே, ஸ்ருதிக்கு எதிராக இருப்பாள் என்று நினைத்து பார்க்காத விசயம்.அடுத்த UPDATE இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.சிலருக்கு ஒரு சிலரை பார்த்தாலே பிடித்து விடும்.ஒரு சிலருக்கு பார்த்தவுடன் பிடிக்காமல் போய் விடும்.காரணம் மிக மிக அற்ப விசயமாக இருக்கும்.அது போல தான் மது ஒரு அற்ப காரணங்களுக்காக ஸ்ருதியை வெறுக்கிறாள்.இந்த ஷெட்டியின் முறையற்ற உறவை தவிர்த்து ஒரு காதல் கதை போல் கொண்டு சென்று இருந்தால் இந்த கதைக்கு கண்டிப்பாக நிறைய கமென்ட் கிடைத்து இருக்கும்.இதுவரை செக்ஸ் ஸ்டோரி ஆக பயணித்த கதை இப்பொழுது முற்றிலும் வேறு ஜானரில் பயணிக்கிறது.என்ன ஏற்கனவே பல இடங்களில் கருத்து கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டு இருந்தீர்கள்.இந்த ஜானரில் போகும் போது பலருக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை.but simply i love very much,the character of shruthi. இந்த கதை முழுவதுமாக இதுவரை படித்து வருகிறேன்.ஆனால் ஸ்ருதி கதை என் மனதுக்கு மிக நெருக்கமாக உள்ளது. ஏனோ தெரியவில்லை. நீங்கள் ஸ்ருதி கேரக்டரை வடிவமைத்த விதத்தை படித்து நான் அந்த கதாபாத்திரத்தை லவ் பண்ணவே ஆரம்பித்து விட்டேன்.மிக்க நன்றி
நன்றி நண்பரே ,என் கதையை புரிந்து கொண்டதற்கு.