3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
Episode -137

HEY நீ ஸ்ருதி தானே ! மது கேட்டாள்

ஆமாம் என் பேர் உனக்கு எப்படி தெரியும் ?

அவ்வளவு சீக்கிரம் உன்னை போய் மறந்து விடுவேனா?என்ன முன்னாடி ரொம்ப சிம்பிளா ட்ரெஸ் பண்ணி இருப்பே.ஆனா இப்போ கொஞ்சம் விலை உயர்ந்த ஆடையில் ஜொலிக்கிற இல்ல?அது தான் ஒரு கணம் திணறி விட்டேன். ஆமா என்னை தெரியல உனக்கு.

இல்லையே ,நிச்சயமாக இதற்கு முன்னாடி  உங்களை பார்த்த மாதிரி ஞாபகமே இல்ல

மாதவரம் காலேஜில் தானே படிச்சே ! அங்க நீ படிக்கும் போது, சேர்மன் மது தெரியுமா ?

ஆமாம் கேள்விப்பட்டு இருக்கேன்.ஆனால் நேரில் பார்த்தது இல்லை. காலேஜ் Annual day function அப்பவும் அவங்க ஒரு டான்ஸ் புரோகிராம் சூப்பரா பண்ணதா சொன்னாங்க.ஆனா அன்னிக்கு heavy fever இருந்ததால் என்னால் கல்லூரிக்கு வர முடியல

அது நான் தான். உன்னோட காலேஜ் சீனியர். காலேஜ் பியூட்டி என்று மூணு வருஷமா நான் வைத்து இருந்த பட்டத்தை நீ தான் உள்ளே வந்த உடனேயே காலி பண்ணிட்டேயே.அதுவும் +2 வில் வேறு ஸ்டேட் 2 ND வேறு.இது ஒன்னு போதாதா ? நீ காலேஜ் முழுக்க ஃபேமஸ் ஆவதற்கு .அப்பவே உன்கிட்ட பேசணும் பேசணும் என்று நினைத்தேன்.ஆனால் உன்னை மாதிரி LOW CLASS பொண்ணுங்க கிட்ட எல்லாம் வந்து பேச எனக்கு கௌரவ குறைச்சலாக இருந்தது .அதனால் தான் அப்ப வந்து பேச முடியல.

நான் இப்பவும் அதே low கிளாஸ் பொண்ணு தான்.இப்ப மட்டும் வந்து பேசிட்டு இருக்கீங்க.

அப்ப இருந்த மது வேற ,இப்போ இருக்கிற மது வேற .நிறைய மாறி விட்டேன்.ஆனால் உன் மேல இருக்கிற கோவம் தான் இன்னும் மாறாமல் தான் இருக்கு.

என் மேல கோபமா ஏன், நான் உங்களுக்கு என்ன தீங்கும் பண்ண வில்லையே ?

நீ தெரிஞ்சு எந்த தப்பும் பண்ணல , ஆனா தெரியாம பண்ண தப்பினால் உன்னால் நிறைய பாதிக்கப்பட்டு இருக்கேன் .

எனக்கு புரியல மது ,நீங்க சொல்றது ?

பின்ன, நீ வந்தவுடனே என் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்த பசங்க எல்லாம் உன் பின்னாடி சுத்த ஆரம்பிச்சுட்டாங்க.என்கிட்ட இருந்த காலேஜ் பியூட்டி என்ற பட்டம் உன்கிட்ட வந்துடுச்சு.

"இந்த சின்ன விசயத்திற்கா என் மேல கோபம்? நான் இந்த காலேஜ் பியூட்டி என்ற பட்டம் எதையும் மதித்ததே இல்ல". என்று ஸ்ருதி சிரித்தாள்.

"சிரிக்காதே ஸ்ருதி ,எனக்கு கோபம் கோபமாக வருது" .மது கடுப்புடன்" இந்த ஒரு விசயத்திற்காக மட்டும் என்றால் கூட உன்னை மன்னித்து விடுவேன்.ஆனால் இன்னொரு முக்கியமான விசயம் இருக்கு"

சரி சொல்லுங்க ,அடுத்த நீங்க சொல்ல போற மொக்கை விஷயத்தையும் கேட்டு அதுக்கும் சேர்த்தே  சிரிக்கிறேன்.

இது ஒன்னும் மொக்கை விசயம் கிடையாது ஸ்ருதி.என்னோட வாழ்கையே உன்னால தான் போச்சு.

அப்படி என்னங்க உங்க வாழ்க்கையே போற அளவுக்கு நான் தப்பு பண்ணேன்?

நான் தான் முதலிலேயே சொன்னேன் இல்ல ,உன்னை அறியாமல் நடந்த தவறு என்று.குறுக்கே பேசாமல் நான் சொல்வதை கேள்.நீ வந்த பிறகு எல்லா பசங்களும் உன் பின்னாடி சுற்ற ஆரம்பித்து விட்டார்கள்.ஆனால் ஒரே ஒருத்தன் மட்டும் என் பின்னாடி அப்பொழுதும் இருந்தான்.அவன் பேர் அசோக்.சரி என்னை விட அழகான பொண்ணு வந்தாலும் என் பின்னாடியே சுற்றுகிறானே என்று அவன் மேல் இரக்கம் வந்தது.அந்த இரக்கமே பின்பு காதலாக மாறியது.இதனால் என்னை ஆசையாக வளர்த்த என் தந்தையை எதிர்த்து எல்லாவற்றையும் இழந்து பிடிவாதமாக அவனை கல்யாணம் பண்ணி கொண்டேன்.ஆனால் என் வாழ்வில் வேறொரு ஆண் வரும் வரை இவன் ஒரு முட்டி செத்தவன் ,எதுக்கும் வேலைக்கும் ஆக மாட்டான் என்ற விசயம் எனக்கு தெரியாது.அந்த ஆண் என் வாழ்வில் வந்த பிறகு தான் செக்ஸின் உண்மையான சுகம் தெரிந்தது.அவன் மூலம் தான் நான் தாயாகும் பாக்கியமும் கிடைத்தது.ஒருவேளை நீ காலேஜில் சேர்ந்திராவிடில் அந்த அசோக்கின் காதலை கண்டிப்பாக நிராகரித்து இருப்பேன்.என் தந்தையும் ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் செய்து வைத்து இருப்பார்.என்னோட வாழ்க்கையில் இன்னொரு நபருடன் தவறான உறவு ஏற்பட்டு இருக்காது.இப்போ நான் அசோக்கையும் விட்டு விலகி ,இன்னொரு பையனையும் கல்யாணம் பண்ண முடியாமல் தவித்து கொண்டு இருக்கும் நிலைக்கு நீ தான் காரணம்.

மது சொல்லி முடிக்கும் வரை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த ஸ்ருதி, "தெரிந்தோ தெரியாமலோ என் மூலமா உங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்குன்னு சொல்றீங்க .ஆனா இது எதுக்கும் நான் பொறுப்பு கிடையாது.நான் உங்களை போல நடந்து போனதை பற்றி கவலைப்படும் ஆளும் கிடையாது.எனக்கு என் வாழ்வில் என்ன கிடைக்கிறதோ அதை அப்படியே ஏற்று கொள்ளும் பக்குவம் இறைவன் எனக்கு கொடுத்து இருக்கார்.எந்த low class பொண்ணுகிட்ட பேச கெளரவ குறைச்சல் என்று நினைத்தீர்களோ,இப்போ அதே பொண்ணு கிட்ட தான் இறைவன் உங்களை பேச வைத்து இருக்கிறார்.இந்த மாற்றம் எப்படி உங்களிடம் வந்தது? சக மனிதனை சமமாய் பார்க்கும் பக்குவம் எங்கிருந்து வந்தது? நீங்கள் சுக போகங்களை விட்டு வெளியே வந்து எல்லோரிடமும் பழகிய பிறகு தானே,?நடந்ததெல்லாம் நன்மைக்கே என்று வாழ பழகி கொள்ளுங்கள்..நீங்க நல்லவங்க தான். கண்டிப்பாக உங்கள் வாழ்கையில் நல்லதே நடக்கும்.எப்பவுமே புதிதாக வருபவர்களுக்கு கொஞ்சம் மவுசு இருக்கும்.அதனால் தான் உங்களை விட்டு என் பின்னே சுற்றி இருப்பார்கள்.அதுக்காக உங்கள் அழகு குறைந்து விடுமா என்ன ?எனக்கு தெரிந்து என்னை விட நீங்க தான் அழகாக இருக்கீங்க !

அப்படியா ? மது ஆச்சரியத்துடன் கேட்க 

உண்மை தான் மது , இதுவரை நான் பார்த்து கூட இராத பல விசயங்களை இறைவன் உனக்கு கொடுத்து உள்ளார்.எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடாது.ஏதாவது ஒரு குறை இருக்கும்.உனக்கென்ன மது?இப்போ  உன்னோட அழகுக்கு  நீ திருமணம் செய்ய ஆசைப்பட்டால் பலபேர் வரிசையில் நிற்பார்கள் தெரியுமா?

உண்மை தான் ஸ்ருதி, மற்றவர்களுக்கு கிடைத்ததை காட்டிலும் எனக்கு நிறையவே கிடைத்து உள்ளது.அதை நான் என்னோட comfort zone இல் வெளிவந்த போதே தெரிந்து கொண்டேன்.ஏராளமான சொத்துக்கள் என் பேரில். நான் சொல்லும் வேலையை மண்டி போட்டு செய்ய காத்து இருக்கும் பல பேர்! ஏன் இப்போ நீ நிக்கிற இடம் கூட என்னோடது தான்.

அப்பொழுது தான் ஸ்ருதிக்கு ஹாஸ்பிடல் பெயர் ஞாபகமே வந்தது . மது பல்நோக்கு மருத்துவமனை.மது,இது உன்னோட ஹாஸ்பிடலா ?

என்னடி கேள்வி இது ? ஹாஸ்பிடல் பேரிலேயே என் பேர் இருக்குதே !

அப்போ என் கணவர் பார்க்க வந்தது உன்னை தானா?அவசரப்பட்டு வார்த்தையை வெளிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள்.

என்னது வந்தது உன் கணவரா ?ஷெட்டி உன் புருஷனா?

ஆமாம் மது,இது என்னோட பெர்சனல்.நான் கிளம்பறேன்.அவசரமாக ஸ்ருதி கிளம்ப

நில்லு ஸ்ருதி , உனக்கும் ஷெட்டிக்கும் கல்யாணம் ஆகி விட்டதா ?

அது வந்து ...

சொல்லு ஸ்ருதி ,கருணாகரன் patient relation தானே நீ ,

ஆமா ,என்று மௌனமாக தலை அசைத்தாள்.

கருணாகரன் உனக்கு என்ன வேணும்?

அவர் என் பெரியப்பா .என் மேல இருக்கிற கோபத்தை அவர் மேல எதுவும் காட்ட வேண்டாம்.

ச்சீ ,அந்த கேவலமான விசயத்தை நான் செய்ய மாட்டேன்.நான் கோபத்தை காட்ட வேண்டிய இடமே வேறு .ஓ அதுக்கு தான் பணம் அவன் கட்டி இருக்கானா ?

இன்னொரு request மது,எனக்கு கல்யாணம் ஆனது என் பெரியம்மாவுக்கு தெரிய வேண்டாம்.

சபாஷ் அப்படி போடு இது வேறயா,உன்னை பழி வாங்கும் சந்தர்ப்பத்திற்காக நானே காத்து கொண்டு இருக்கேன்.எனக்கு அல்வா மாதிரி விசயங்களை நீயே எடுத்து கொடுக்கிறாயே!

"பிளீஸ் மது என் பெரியம்மாகிட்ட மட்டும் சொல்ல வேண்டாம்"என்று ஸ்ருதி கெஞ்ச ,

உன் பெரியம்மாவுக்கு இந்த விசயம் தெரிய கூடாது என்றால் இப்போவே உன் புருஷன் கிட்ட என்னை கூட்டிட்டு போ.

சரி வாங்க ,தயக்கத்துடன் கீழே பார்க்கிங் செல்ல,போகும் வழியில்

ஸ்ருதி ,உன் புருஷனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விட்டது அது தெரியுமா ?அவ பேர் அனிதா .

தெரியும் மது ,அனிதா இந்த மருத்துவமனையில் தான் வேலை பார்த்தாள் என்று கூட தெரியும்.

அப்ப தெரிஞ்சு தான் அவன் கூட கள்ள தொடர்பு வைத்து இருக்கிறாயா? இந்த கேள்வி முள்ளை போல ஸ்ருதி நெஞ்சில் தைத்தது.

நான் கள்ள தொடர்பு எல்லாம் வைக்கல மது,எனக்கு முறைப்படி தான் அவர் தாலி கட்டி இருக்கார்.சொல்லும் போதே ஸ்ருதி குரலில் அழுகை வந்தது.
அதுவும் எதிர்பாராத விதமாக தான் எங்களுக்குள் கல்யாணம் நடந்து விட்டது.இருந்தாலும் அனிதா வரும் வரை இருவரும் காத்து இருப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம்.

இதை நான் நம்பனும்,இதுவரை அவன் உன்னை தொடாமலா இருந்து இருப்பான்.யார் கண்டது நீ இந்நேரம் அவன் வாரிசை கூட சுமந்து கொண்டு இருக்கலாம்.

இல்ல மது அவன் என்னை தொட்டு இருந்தாலும் நாங்க இன்னும் வரம்பு மீறவில்லை.வரம்பு மீற இருந்த சமயம் தான் என் பெரியப்பாவுக்கு accident என்று ஃபோன் வந்தது.அதனால் எங்களுக்குள் அந்த விசயம் நிகழவில்லை.

உன் பெரியப்பா என்று சொன்னதால் நான் இப்போ நம்பறேன்.ஆனால் இந்த உறவை இதோட நிப்பாட்டு.அனிதாவுக்கு மட்டும் இந்த விசயம் தெரிந்தால் அவ்வளவு தான்.

ஒருவேளை அனிதா வந்து எங்களை ஏற்றுக்கொண்டால் ?

செம்ம joke,அனிதா வந்து உன்னை ஏற்று கொள்வாள் என்ற நப்பாசை வேற இருக்கா உனக்கு.இரு இரு உங்க ரெண்டு பேருக்கு இன்று செமையா இருக்கு

கீழே வந்து டிரைவரை பார்த்து ஸ்ருதி ,"சார் வந்தாரா டிரைவர் "

என்னம்மா ,முதலில் நீங்க வந்து கேட்டுவிட்டு மேலே தேடி போனீங்க .அப்புறம் அவர் வந்து உங்களை தேடி  மேலே போனார்.முதலில்  உங்க கூட இருக்காங்களே , அவங்க கூட தான் அவர்  மேலே போனார்.

ஸ்ருதி போனில் ஷெட்டியை அழைக்க , அங்கு பிரமாதமாக அவனுக்கு பல் பிடுங்கப்பட்டு கொண்டு இருந்தது .

சிஸ்டர் அந்த லெஃப்ட் கடைவாய் பல்லு சொத்தையாக இருக்கு பாருங்க ,அதை பிடுங்குங்க,

இருடா ,right side ஒரு சொத்தை பல் இருக்கு.அதை எடுத்துவிட்டு நான் left side வரேன்.இந்த பக்கமே புடுங்க வேண்டிய பல் நிறைய இருக்கு

அய்யோ விட்டால் மொத்த பல்லையும் பிடுங்கி என்னை பொக்கை வாய் ஆக்கி விடுவாங்க போல் இருக்கே என்று ஷெட்டி தவித்து கொண்டு இருக்க

சிஸ்டர் என்று குரல் கேட்டது.

சிஸ்டர் பில்லை கட்டி விட்டு வந்துட்டேன் என்று வேறொருவன் உள்ளே நுழைய

அப்போ இது யாரு ? சிஸ்டர் கேட்க

ம்ம்ம்ம்மம் வார்த்தை வராமல் ஷெட்டி கூக்குரல் இட

டேய் அவர் வாயில் இருந்து கிளிப் எடுடா ,சிஸ்டர் சொல்ல

ஏன் சிஸ்டர் யார் என்னவென்று எல்லாம் பார்ப்பது இல்லையா ? அப்படியே பல்லை பிடுங்கி விடுவதா ? அய்யோ பல் வலிக்குதே என்று கத்தினான்.

சாரி சார்,நான் சரியா பார்க்கல. 

இப்படி தான் வர்றவங்க முகத்தை கூட பார்க்காமல் எல்லோருக்கும் வைத்தியம் பார்க்கறீங்களா சிஸ்டர் ? ஐயோ வலிக்குதே

சார் சும்மா என்னையே குறை சொல்லாதீங்க ,நான் வேலைக்கு புதுசு .நீங்க தான் என்னோட முதல் patient.ஏதோ ஒரு ஆர்வத்துல செய்து விட்டேன்.பல் தானே போன போகுது விடுங்க.

என்னது முதல் பேஷன்ட்டா ! உன்னை .... ஐயோ பல் வலிக்குதே.

சார் இந்தாங்க pain killer மாத்திரை இதை போட்டுங்க ,சரி ஆகிவிடும்.

வலியையும் கொடுத்து விட்டு, வலி மாத்திரை வேறயா ! மாத்திரை சரியான மாத்திரை தானா check பண்ணி கொடுங்க ,

அப்புறம் இந்தாங்க சார்,.

என்னதும்மா இது ?

பில் சார் ,வெற்றிகரமாக ரெண்டு பல் பிடுங்கி இருக்கேன்.அதுக்கான சர்வீஸ் சார்ஜ் 

உங்க ரெண்டு பேரையும்... அடிக்க ஷெட்டி கை ஓங்க ,ஒடுடா ஒடுடா ரெண்டு பேரும் பதறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

ஃபோன் எடுக்கல மது ,ஸ்ருதி சொல்ல

அவன் எப்படி எடுப்பான்.நீயும் நானும் ஒண்ணா இருந்ததை பார்த்து இருப்பான். அதனாலே கண்டிப்பாக எடுக்க மாட்டான்.எனக்கு வேற நேரம் ஆச்சு  என் குழந்தைகள் வந்து விடுவார்கள்.இது இங்கே பேச வேண்டிய விசயம் கிடையாது.public place ஆக வேறு இருக்கு.
நீ என்ன பண்ணு,உன் புருஷனை கூட்டி கொண்டு சாயங்காலம் 4 மணிக்கு நாம படிச்ச காலேஜ் auditorium 
வந்து விடு.செமஸ்டர் லீவு இருப்பதால் என்னை தவிர வேறு யாரும் அங்க இருக்க மாட்டாங்க.வாட்ச்மேன் கிட்ட நான் சொல்லிக்கிறேன்.நம்ம பஞ்சாயத்தை அங்கே வச்சிக்கலாம்.எங்கே தொலைத்தோமோ அங்கே தானே தேடி எடுக்க முடியும்.ரெண்டு பேரும் எஸ்கேப் ஆகலாம் என்று நினைக்காதீங்க.அப்புறம் உன் பெரியம்மாகிட்ட உன் விசயம் ஒன்னு விடாம சொல்லி விடுவேன்.

இல்லை மது ,நான் கண்டிப்பாக கூட்டி கொண்டு வரேன்.

இன்னொரு முக்கியமான விசயம்.உன் புருஷன் கிட்ட என்னை தான் பார்க்க போகிறேன் என்று சொல்லாதே.அப்புறம் ஏதாவது காரணம் சொல்லி டிமிக்கி கொடுக்க பார்ப்பான்.எப்படியாவது  நைசா பேசி கூட்டி வா.இன்னக்கி உனக்கும் எனக்கும் இருக்கிற பழைய கணக்கை எல்லாம் நேர் பண்ண வேண்டிய நேரம் வந்தாச்சு.

மது தான் ஸ்ருதியை பழிவாங்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி சந்தோஷமாக செல்ல,ஸ்ருதி என்ன செய்வது என்று தெரியாமல் சோகத்துடன் நின்று கொண்டு இருந்தாள்..


இன்னமும் மது மற்றும் ஷெட்டிக்கு உண்டான உறவு ஸ்ருதி அறியாள்.தென்றலாய் இருந்த ஸ்ருதி,அடுத்து புயலாய் மாற போகிறாள்.மது செய்ய போகும் காரியத்தால் ?ஏன் அடுத்த episode வரை காத்து இருங்கள்.

[Image: sad-asin.gif]

[Image: images-5.jpg]
upload images
[+] 3 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:54 PM
RE: Anitha trapped - by Raa2003 - 13-07-2023, 06:12 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:57 PM
RE: Anitha trapped - by Kaama Pyscho - 21-12-2022, 07:07 PM
RE: Anitha trapped - by haricha - 22-12-2022, 12:34 AM
RE: Anitha trapped - by omprakash_71 - 21-12-2022, 07:09 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 08:43 PM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 21-12-2022, 10:56 PM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:30 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:25 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:35 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:53 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 12:59 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 07:32 AM
RE: 3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள் - by Geneliarasigan - 02-06-2023, 07:01 PM



Users browsing this thread: 28 Guest(s)