Incest உயிரின் சுவாசம் நீயடி.
#16
அதே சமயம் ஆர்த்தியின் வீட்டில் 

அஜய் ம் ஆர்த்தி ம் இரவு உணவு முடித்து இருக்க 

ஆர்த்தி – உன் ஆளு கிட்ட பேச மாட்டியா இந்த டைம்ல

அஜய் – ஆளு இல்ல ஆனா ஆளு.

ஆர்த்தி – இன்னும் அவ உனக்கு ஓக்கே சொல்லலீல..?

அஜய் – இன்னும் இல்ல ஆனா.

இரு நான் போய் பில்லோ எடுத்துட்டு வரேன் நாம இங்கயே படுத்துப்போம்.

எழுந்து வேகமாக ஓடியவல் பில்லோ வோடு வந்தால்

அஜய் ஒன்றை வாங்கி கட்டி கொண்டு சுவற்றி ல் சாய்ந்து உட்கார அவன் எதிரில் பில்லோ வை வைத்து படுத்தால் ஆர்த்தி.

ஆர்த்தி – எனக்கு தெரியும் நீ அவ கிட்ட லவ் அ சொன்னது 

அஜய் – அப்போ எல்லாமே பார்த்துட்டு தான் இருந்திங்களா.

ஆர்த்தி – வாங்க போங்க னு சொல்லாத ப்ளீஸ்..

ஆமா. உன் குடும்பத்த பத்தி மட்டும் தான் தெரியாது மத்ததுலாம் தெரியும்.

அஜய் – உங்கள பத்தி.

ஆர்த்தி – உன் பிரண்ட் சொன்னானே அதான் என் வாழ்க்கை.

அஜய் – அவன் பேசினது இங்க வேண்டாம்.

ஆர்த்தி அஜய் பார்த்து சிரித்தால்.

ஆர்த்தி – அவன மாதிரி நிறையா பேர் என் காது படவே பேசிருக்காங்க. இதுல என்ன

அஜய் சற்று நகர்ந்து ஆர்த்தி பக்கம் சென்றவன் அவள் உச்சந்தலையில் கையை வைத்தான்.

ஆர்த்தி கண்ணில் கண்ணீர் வழிய ஒரு கட்டத்தில் ஆர்த்தி அழுக ஆரம்பித்தால்..

அஜய் க்கு ஆர்த்தி யின் அழுகை உருத்தியது அவளை மடை மாற்ற.

அஜய் – நான் ஓக்கே சொன்னா என்ன பண்ணுவ ஆர்த்தி.

அழுது கொண்டு இருந்த ஆர்த்தி அதிர்ச்சியாகி சட்டென அஜய் யை பார்த்தால்.

அஜய் க்கு முகம் முழுவதும் சிரிப்பு மலர சும்மா ஆ கேட்டன் நீ அழுகுறத நிப்பாட்ட அதை பார்த்து கொண்டு ஆர்த்தி யும் சிரித்தால்.

அஜய் – உன்ன பத்தி...

ஆர்த்தி – நான் இங்கயே தான் பிறந்தன் வளர்ந்தன் எனக்கு அம்மா மட்டும் தான் அப்பா எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல ஒரு ஆக்சிடென்ட் ல இறந்துட்டார். என்ன வளர்த்தது அம்மா தான். நம்ம காலேஜ் ல தான் இன்ஜினியரிங் முடிச்சன் 

அஜய் – தெரியும்

ஆர்த்தி – அப்பா இறந்தப்போ அவரோட இன்சூரன்ஸ் ல இருந்த பணம் வந்தது. அதை வச்சு என்ன கேட்காம யே அவுங்க அண்ண பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டாங்க. மாமா பையன் னு.சொல்லலாம்.. பொண்ணுகளுக்கு வாய்ச்சது இது தான.. எல்லாம் நல்லா நடந்துச்சு கல்யாணமும். கல்யாணம் முடிஞ்ச அனைக்கு சாய்ங்காலம் அவர் பிரண்ட்ஸ் ஆ ட்ராப் பண்ண போறன் போனார் பெரியவிங்க சொல்லியும் கேட்க்காம அதுக்கு அப்புறம்...

அஜய் – நீங்க அவர லவ் பண்ணிங்களா

ஆர்த்தி – இல்ல ஆனா ஏத்துக்கனும் ங்கிறப்போ என்ன செய்ய முடியும்..

அஜய் – அப்போ உங்க அம்மா.

ஆர்த்தி – அவர் இறந்த அப்புறம் சொந்த காரங்க திட்டி சாபம் விட்டதுல மனம் உடைஞ்ச அம்மா க்கு உடம்பு சரி இல்லாம போச்சு. கொஞ்ச நாள் இருந்தாங்க அப்புறம் அம்மா வும்.. னு கண்ணீர் என்று விட்டு அழுதால்.

அஜய் அவள் தலையை தடவி கொடுத்து கொண்டே.

அஜய் – என்ன நம்பி எப்டி இரண்டு நாள் தனியா இருக்கலாம் னு துணிஞ்சிங்க

ஆர்த்தி – பசங்க CRUSH னு நினைக்கிற பொண்ணுகிட்ட அவ அனுமதி இல்லாம தப்பா நடந்துக்க மாட்டாங்க னு தெரியும் எனக்கு 

அஜய் ன் முகம் சிவந்தது. அப்போ நான் என்ஜினியரிங்க சேர்ந்த முதல் வருசத்துல இருந்தே என்ன பாளோ பண்ணுறிங்களா.

ஆர்த்தி – ம்ம்ம். ஆனா எனக்கு ஒன்னு புரியல நான் தருன் கிட்ட அசிங்கமா பேசினன் தெரிஞ்சும் சார் என்ன பத்தி தப்பா நினைக்கலை ன்றது மட்டும்.

அஜய் – அது நீ சொல்லுறதுக்கு முன்னவே தெரியும் அது நீ இல்லை னு தருன் கிட்டயே கேட்டன் டப்பிங் பண்ணியா டா னு இருந்தும் கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு மனசு தப்பா யோசிக்குது னு தோனுறப்போ தான் அத கட்டுபடுத்த அபிராமி மேல கவனத்த செலுத்தினன் சரியா நீங்களும் கூப்பிட்டிங்க...

ஆர்த்தி – டேய் திருடா. அப்போ எல்லாம் தெரிஞ்சு தான் என் கிட்ட எதுமே தெரியாத மாதிரி பேசுனியா காலேஜ் ல.

அஜய் – ஆனா அது சந்தேகம் தான.

இருவரும் வெகு நேரம் பேசி கொண்டு இருக்க.

அவர்கள் உட்காரந்து கொண்டிருந்த நான்காவது மாடி பால்கனி க்கு நேர் எதிரே இருந்த B பில்டிங்க்கு தருன் & குரூப்ஸ் கார் வந்து நின்றது.

அதில் இருந்த இறங்கிய பெண் லிப்ட் ஐ நோக்கி செல்ல லிப்ட் வேலை செய்யாததால்.

நாம எப்பலாம் நைட் நேரம் வரமோ அப்ப லாம் இது வேலை செய்ய மாட்டிங்குது ச்சை “ என்று தலையில் அடித்து கொண்டு மாடி படி ஏறினால். “ 

வேர்க்க விறுவேர்க்க அந்த இரவு நேர படி ஏறலில் அவளுக்கு மூச்சு ம் வாங்கியது அதே சமயம் வேர்த்தும் ஊற்றியது.

“ உஃப் இன்னும் இரண்டு மாடியா ஸ் ஸ் உஃப் “ என்று மூச்சு விட்டு கொண்டே ஏற..

மூன்றாவது மாடி அருகே அவள் வந்த போது..

வாட்சுமேன் கிழவன் - இன்னைக்கும் லேட் ஆ மேடம்.

அவள் அவனிடம் எதும் பேசமால் அவள் பாட்டுக்கு மேலே ஏறினால்.

வாட்சுமேன் கிழவன் – ஜானகி ம்மா நில்லுங்க

ஜானகி க்கு கோபம் பொத்து கொண்டு வந்தது ஒரு வாட்சுமேன் என்னை பேர் போட்டு கூப்பிடுறான் னு கோபத்தோடு விடு விடு வென இறங்கி அவனிடம் வந்தவல்.

ஜானகி – உன் தராதாரம் என்னனு யோசிச்சு அது படி நடந்துக்கோ பேர் சொல்லி கூப்பிடுற வேலை லாம் வச்சுகாத.

வாட்சுமேன் கிழவனுக்கு தராதராம் ங்கிற வார்த்தை அவனின் ஈகோ வை தூண்டி விட கோபம் பொத்து கொண்டு வந்தது..

அதே சமயம் இங்கு அதற்க்கு நேர் எதிரே இருந்த பில்டிங்க நான்காவது மாடி பால்கனியில் படுத்திருந்த ஆர்த்தி எழுந்து உட்கார்ந்தால்.

ஆர்த்தி – இன்னோறு சந்தேகம்.

அஜய் – புரியுது. ஐஞ்சு வருசமா உன்னை பார்த்துட்டு இருந்த எப்டி திடீர் னு கடைசி வருசத்துல நான் அபிராமி ய லவ் பண்ணனு...

ஆர்த்தி – ம்ம்ம்ம்.

அஜய் – அது எதிர்பாராத ஒரு விசயத்தால நடந்தது.. அநேகமா நீங்க பாத்து இருப்பீங்க.

ஆர்த்தி – இல்ல அப்போ எனக்கு மலேரியா காய்ச்சல். காலேஜ் க்கு... அந்தளுவுக்கு சார் என்னை பாத்திருக்கிங்க அப்போ நான் இருக்கனா இல்லையா னு கூட தெரியாம.

என்று பேசி கொண்டே எதையோ பார்த்தது போல் எழுந்தால்

அஜய் யும் அவள் முகத்தை பார்த்து கொண்டு அவள் பார்க்கும் திசை யை நோக்கி கொண்டு எழுந்தான்.
.
.
அதே நேரம் எதிர் B பில்டிங் ல் மூன்றாவது மாடி படி கெட்டில்

வாட்சுமேனை திட்டி விட்டு மேலே ஏறினால் ஜானகி.

ஜானகி திட்டிய வார்த்தைகள் வாட்சுமேனின் கோபத்தை தூண்டியிருக்க வாட்ச்மேன் அவன் மீசை யை முறுக்கி விட்டு அவன் முன் மேல ஏறின ஜானகி யின் முடியை கொத்தாக பிடித்து இழுத்தான்

- உயிரின் சுவாசம் நீயடி தொடரும்
[+] 7 users Like BlackSpirit's post
Like Reply


Messages In This Thread
RE: உயிரின் சுவாசம் நீயடி. - by BlackSpirit - 02-06-2023, 06:34 PM



Users browsing this thread: