02-06-2023, 02:30 PM
இன்னும் 52 பார்வையாளர்கள் வந்தால் 15 லட்சம் பார்வையாளர்களை மிக விரைவில் கடந்த கதை என்னும் சாதனை இந்த கதை படைக்கும் என்று நினைக்கின்றேன் உங்களது சிறப்பு தனித்தன்மை சீரான இடைவெளியில் பதிவுகளை போட்டு வாசகர்களை ஏமாற்றுதல் வைத்தது தான் நன்றி வாழ்த்துக்கள்