02-06-2023, 01:29 PM
நான் இந்த பதிவை செய்ய முற்படும் போது, கதையின் பார்வைகள் "பதினைந்து லட்சம்"என்ற மந்திர எண்ணிக்கை அளவு அடைய, வெறும் இருநூற்று அறுபத்து ஐந்து மட்டுமே குறைவாக உள்ளது... நீங்கள் இதை படிக்கும் போது இந்த தளத்தின் வரலாற்றில் முதல் முறையாக, பதினைந்து லட்சம் என்ற மந்திர எண்ணிக்கையை கடந்து விட்ட மூன்றாவது கதை என்ற மாபெரும் சாதனை மற்றும் இந்த சாதனையை அதிவிரைவாக அடைந்து விட்ட முதல் கதை என்ற மாபெரும் சாதனை வெற்றியை பெற்று இருப்பீர்கள்...
பார்வையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மாபெரும் வெற்றி விட்ட ஐஸுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... மற்றும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்... அதேமாதிரி விருப்பங்கள் எண்ணிக்கை அடிப்படையில் முதல் இடம் பெற வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்... இப்படி ஒரு அருமையான கதையை எங்களுக்கு கொடுத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி.... நன்றி... நன்றி.