02-06-2023, 01:19 PM
சிறந்த அத்தியாயம்... "ஒழுக்கம்" என்பதையும் "உயிர்" போலவே உயர்வாக நினைக்கும் உயர் நடுத்தர வர்க்கத்தின் அங்கமாக வாழ்ந்து வரும் வஜேந்திரா... தங்கையின் காதலுக்கு வர்க்க பேதம் அல்லது பணம் அல்லது அந்தஸ்து அல்லது அதிகாரம் போன்ற தடைகள் எதுவும் இல்லை என்றாலும் கூட,
மேல்தட்டு வர்க்கத்தின் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பையன் என்றாலும் கூட, அவன் அம்மா ஒரு ஒழுக்கம் கெட்ட பெண் என்பதை நேரடியாக கண்ணால் பார்த்து விட்ட நிலையில், அவன் காதலை ஏற்றுக் கொண்டு, தன் சொந்த தங்கையின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விடுவாரா?...