01-06-2023, 07:13 PM
நான் ஒரு எழுததாளன் அல்ல. நான் படித்த, கேட்ட கதைகளின் அடிப்படியில் இந்த கதையை எழுத உள்ளேன. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே படித்த மாதிரி இருக்கே என உங்களுக்கு தோன்றினால் . அப்புடி தோன்றும் நபர்கள் இந்த கதையை கடந்து சென்று விடுங்கள். லாஜிக் எல்லாம் ரொம்ப எதிர்பார்க்கிதீர்கள்??. எழுதுவது என்பது எனக்கு புதியது என்பதால் நெறைய குற்றம் குறைகள் எழுதுப்பிள்ளைகள் இருக்கும்??. அதற்காக முதலிலேயே உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் ????