31-05-2023, 09:48 PM
(This post was last modified: 23-06-2023, 09:10 AM by Geneliarasigan. Edited 8 times in total. Edited 8 times in total.)
Episode -135
சரியாக பத்து மணிக்கு மணிகரன் கோவிலுக்கு நாங்கள் இருவரும் வந்து அடைந்தோம்.
பார்க்க ஒரு சின்ன குன்று தான் .இந்த குன்றின் மேலே தான் நான் அறிந்த புகழ் பெற்ற பார்வதி அன்னை கோவில் உள்ளது.இங்கு உள்ள வெந்நீர் ஊற்றும்,இங்கு வழங்கப்படும் அன்ன தானமும் மிகவும் பிரசித்தம்.எல்லா கோவில்களில் தான் அன்ன தானம் வழங்குகிறார்கள் .அப்படி என்ன இங்கே ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா ? ஆமாம் நிச்சயம் ஸ்பெஷல் தான்.இங்கு சாதம் எதுவும் வேக வைப்பது இல்லை.மாறாக இங்கே வெந்நீர் ஊற்றில் உருவாகி தேங்கி உள்ள தண்ணீரில் அரிசி பாத்திரத்தை வைக்க அது வெந்து சாதமாக மாறி விடுகிறது.
மேலும் இங்கே அன்னை தவம் இருந்து சிவனை கரம் பிடித்த தலம் ஆதலால் இங்கு வந்து வழிபடும் கணவன் ,மனைவி இடையே உள்ள சிக்கல் தீர்ந்து வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை.ஸ்ருதியாகிய எனக்கும் ஒரு பிரச்சினை உள்ளது.என் விருப்பம் இல்லாமல் எப்படியோ என் திருமணம் நடந்து விட்டது.மெல்ல மெல்ல அதை ஏற்றுக்கொள்ள என் மனதை நான் பழக்கப்படுத்தி விடுவேன்.என் வாழ்வில் உள்ள ஒரே ஒரு சிக்கல் அவரின் முதல் மனைவி அனிதா மட்டும் தான்.என்னுடைய பிரார்த்தனை இரண்டு தான்.ஒன்று அனிதா எப்படியாவது என்னை அவரின் மனைவியாக ஏற்று கொள்ள வேண்டும்.மற்றொன்று என் பெரியப்பா பரிபூரணமாக குணமாக வேண்டும்.
போங்க போய் மஞ்சள் ,குங்குமம் ,கற்பூரம் தேங்காய் வாங்கி கொண்டு வாங்க என்று என் ஷெட்டியை அனுப்பினேன்.
தெய்வம் நேரில் வந்து உதவி செய்யாவிட்டாலும் ,கண்டிப்பாக மனித ரூபத்தில் யார் மூலமாவது வந்து உதவி செய்யும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.அப்படி என் வாழ்வில் நான் தவித்து நிற்க போகும் சமயம் எனக்கு இந்த அன்னை வழி காட்டியாக யாரையாவது அனுப்ப வேண்டும் என்று மனதில் வேண்டி கொண்டு
இதோ இந்த படிப்பூஜையை ஆரம்பிக்கிறேன்.என் வேண்டுதலை ஏற்று என் வாழ்வில் எனக்கு ஒரு வழி காட்டும்மா என்று மனதார வேண்டி கொண்டேன்.
என் கணவர் வாங்கி கொண்டு வந்த மஞ்சள் ,குங்குமம் கற்பூரம் வாங்கி கொண்டு படி பூஜையை செய்ய ஆரம்பிக்க
ஏய் ஸ்ருதி ,கோவிலுக்கு மட்டும் தானே போக வேண்டும் என்று சொன்னே,இது என்ன வேண்டுதல் எல்லாம் ?
வேண்டுதலை சொல்லி இருந்தால் நீங்க இங்கே கூட்டி வந்து இருப்பீர்களா ?.
இல்லை மாட்டேன்.
"அதனால் தான் நான் சொல்லல.
சரி நீங்க மேலே போய் காத்து இருங்க."
நான் இந்த படி பூஜையை செய்ய ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு படியாய் நான் மஞ்சள் இட்டு அதன் குங்கும திலகம் வைத்து ,கற்பூரம் ஏற்றி வந்தேன்.முதல் நூறு படிகள் ,இருநூறு படிகள் செய்யும் போது குனிந்து நிமிர்ந்து விழுந்து வணங்கி செய்வது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் என்னால் செய்ய முடிந்தது.வியர்வை வழிய முன்னூறு படிக்கட்டுகள் முடித்து விட்டேன்.ஆனால் கொஞ்சம் மயக்கம் வருவது போல் இருக்க ஓய்வு எடுத்தேன்.
என் கணவர் என்னருகே வந்து ,போதும் விடு ஸ்ருதி மேற்கொண்டு நான் செய்கிறேன் என்று கூற ,இல்லை இது என்னுடைய வேண்டுதல் நான் தான் செய்ய வேண்டும் நீங்க மேலே போய் இருங்க என்று விரட்டினேன்.
என்ன இவ இப்படி முரட்டுத்தனமான வேண்டுதல் எல்லாம் வைத்து இப்படி செயல்படுகிறாள்? எங்க ரெண்டு பேர் வாழ்க்கைக்காக தான் வேண்டி கொள்கிறாள் என்று எனக்கு நன்றாக தெரியும் .ஒரு வேளை இப்படிபட்ட பெண் என் வாழ்வில் முதலிலேயே வந்து இருந்தால் நானும் நல்லவனாக இருந்து இருப்பேனா? இப்பொழுது கூட அவள் என்னருகே வரும் பொழுது என்னால் தவறாக எதையும் சிந்திக்க முடியவில்லையே .எப்படி இருந்த என்னை, மூன்று பெண்களும் என் வாழ்வில் வந்து நம்ப முடியாத மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார்களே என்று நான் சிந்தித்து கொண்டு இருக்கும் சமயம் ,ஒரு வழியாக ஸ்ருதி வேர்த்து விறுவிறுத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அனைத்து படிக்கட்டுகளையும் முடிக்கும் தருவாயில் இருந்தாள். நான் படிக்கட்டு ஏறி வருவதற்கே இப்படி மூச்சு வாங்குகிறது ஆனால் இவள் குனிந்து நிமிர்ந்து கற்பூரம் ஏற்றி கீழே விழுந்து வழிபட்டு யப்பா சொல்லும் போதே என் தலை சுற்றுகிறது.நிஜமாகவே பெண்கள் ,ஆண்களை காட்டிலும் மனதில் வலிமையானவர்கள் தான்.ஒருவழியாக அவள் அனைத்து படிக்கட்டுகளையும் முடித்து விட்டு மேலே நிமிர்ந்து அவள் தலையில் கை வைத்து கொண்டு தள்ளாடி கொண்டே வந்தாள்.நான் ஓடி சென்று அவளை தாங்கி பிடிக்க அவள் என் தோளில் விழுந்து மயக்கம் ஆனாள்.
தண்ணீரை ஊற்றி நான் எழுப்பி "நான் தான் அப்பவே சொன்னேன் இல்ல இதெல்லாம் வேண்டாம் என்று நீ தான் என் சொல் பேச்சை கேட்கவே மாட்டேன் என்கிறாய்."..என்று நான் பதறினேன்.
அதுதான் நல்லபடியாக என் வேண்டுதல் முடிந்து விட்டதே ,நான் கேட்ட பெரிய வேண்டுதலுக்கு இது கூட செய்யாவிட்டால் அப்புறம் என்ன என்று ஸ்ருதி எழுந்தாள்.
ஸ்ருதியாகிய நான் எழுந்து ,கருணையே வடிவாய் வீற்று இருக்கும் என் அன்னையை கண்ணீர் மல்க தரிசித்தேன்.அப்பொழுது கண்ணை மூடி மனமுருக வேண்டி கொண்டு இருந்த சமயம் ,என் உள்ளத்தில் இருந்து யாரோ பேசுவது போல் கேட்டது.
" நலமோடு செல் மகளே ,நீ வேண்டியது கிடைக்கும். பிற்காலத்தில் வரப்போகும் உன் பிரச்சினையை சரி செய்ய போகும் ஒரு புதிய நபரை விரைவில் நீ சென்னையில் சந்திப்பாய் என்ற குரல் என்னுள் கேட்டது."
நான் விழி மலர்ந்து அன்னையை பார்க்க நான் தான் பேசினேன் என்று கூறுவது போல் அன்னையின் திருவுருவம் இருந்தது.மனதில் உள்ள கவலைகள் நீங்கி உற்சாகம் என்னுள் எழுந்தது.
காலையில் இருந்து சாப்பிடாமல் வேண்டுதலை நிறைவேற்றியது பசி காதை அடைக்க ,இருவரும் வேகமாக அன்னதான கூடத்தை அடைந்தோம்.
பசியில் இருக்கும் போது சாதாரண உணவு கூட அமிர்தம் போல் தோன்றும்.அதுவும் கோவிலில் கொடுக்கப்படும் உணவின் சுவை ,நாம் வீட்டில் செய்தாலும் ஏனோ கிடைப்பது இல்லை.
சாப்பிட்டு முடிக்க எனக்குள் ஒரு புதிய சக்தி வந்தது போல் இருந்தது.
பின் இருவரும் சண்டிகர் வந்து டெல்லி flight பிடித்து டெல்லியில் இருந்து சென்னை செல்லும் flight இல் ஏறி அமர மாலை ஆகி இருந்தது.
என்னங்க நாம் சென்னை செல்ல இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் ?
இன்னும் மூணு மணி நேரம் ஆகும் ஸ்ருதி
அப்போ மணி ஒன்பது ஆகி விடுமா ? பெரியப்பாவை போய் இன்றே பார்க்க முடியுமா?..
ம்ஹீம், இன்று இரவு பார்க்க முடியாது.இரவு VISITORS உள்ளே விட மாட்டாங்க .எனக்கு தெரிந்த ஒரு நபர் அங்கு சென்னையில் இருக்கிறார்.அவர் தான் அந்த ஹாஸ்பிடல் அந்த MD கூட.அவரிடம் வேண்டிய உதவிகள் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.நீ கவலை படாதே.நாம் நாளை காலை போய் பார்க்கலாம்.
அந்த ஹாஸ்பிடல் MD தான் உங்களுக்கு நல்லா தெரியும் என்று சொன்னீங்களே,அவங்க கிட்ட ஒரு வார்த்தை சொன்னால் நம்மள உள்ளே விடுவாங்க இல்ல .
வேண்டாம் ஸ்ருதி ,நான் சொல்ல சொல்ல கேட்காம நீ இப்படி படி பூஜை செய்து உன் ரோஜா முகம் எப்படி வாடி இருக்கு பாரு.நான் சொல்வதை இப்போவது கேளு.போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்.நாளை காலை பார்த்து விட்டு நாளை இரவே நாம் மங்களூர் வேறு செல்ல வேண்டும்.புரியுதா?
ஆனால் என் மனதுக்குள் " என்ன தான் சொல்லுங்க ,சொந்த ஊருக்கு போகும் போது ஏற்படும் உற்சாகமே தனி தான்.அதுவும் இது நாள் வரை என்னை வளர்த்த என் அன்னையையும் ,என் சாருவையும் பார்க்க போகிறேன் என்று நினைக்கும் போதே என் மனம் துள்ளியது.விமானம் வாயு வேகத்தில் பறந்தாலும் எப்படா சென்னை வரும் என்று ஒவ்வொரு நிமிடமும் யுகமாய் தோன்றியது.சென்னையில் எனக்கு உதவி செய்ய அறிமுகமாக போகும் நபர் யாராக இருக்கும் ? அவர் ஆணா,பெண்ணா ?என் மனம் கிடந்து அல்லாட துவங்கியது.நேரத்தை ஒரு வழியாக கடத்த தூரத்தில் சென்னையின் விளக்கு ஒளிகள் தென்பட்டது.சிறிது நேரத்தில் அனைவரும் சீட் பெல்ட் அணியுங்கள் என்று அறிவிக்கப்பட்டு விமானம் மீனம்பாக்கத்தில் தரை இறங்கிய நேரம் மணி ஒன்பது ஆகி இருந்தது.
இவனுக்கு எப்படித்தான் சென்னையில் உள்ள அத்தனை ஒட்டலும் அத்துபடியோ என்று தெரியவில்லை.கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஒட்டலுக்குள் எங்களுக்கு அறை அவன் book பண்ணி இருந்தான்.
நான் பயணக்களைப்பு நீங்க குளித்து உடை மாற்றி கொண்டு வர ,அவனும் உள்ளே சென்று குளித்து விட்டு வந்தான்.இருவரும் ஒருவரையொருவர் அணைத்து கொண்டு நான் அவன் புறம் திரும்பி உரிமையோடு அவன் தோளில் முகம் சாய்த்து ஒரே கட்டிலில் உறங்கினேன்.
இவ்வளவு அருகில் என்னை அணைத்து கொண்டு தூங்குகிறாள்.இவள் விடும் மூச்சு காற்று என் மார்பில் பட்டு உஷ்ணம் ஏற்றுகிறது.இவள் கரங்கள் என்ன தழுவி உள்ளது.அவள் மூச்சு விடும் பொழுது இவள் மார்பு ஏறி இறங்குவதை பார்த்து என் தேகம் அனலாய் கொதிக்கிறது.இவள் ஒருக்களித்து படுத்து இருந்ததால் இவள் இடுப்பு உடுக்கை போல் இருப்பதை பார்த்து என் சுன்னி மேலே எழும்புகிறது.எவ்வளவு தான் நான் முயற்சி செய்தாலும் என் பார்வையை அங்கு இருந்து எடுக்க முடியவில்லை.டேய் ஷெட்டி ," ஒருநாள் மட்டும் பொறுத்து கொள்ளடா நாளை இரவு பார்த்து கொள்ளலாம் என்று என் மனம் எச்சரிக்கை செய்தது.அதையும் மீறி அவள் இடுப்பில் நான் கை வைக்க கொண்டு போக ,அவள் எங்களுக்காக மிக கஷ்டப்பட்டு வேண்டி கொண்டது ஞாபகம் வந்தது. கொண்டு சென்ற கையை ,மற்றொரு கையால் தடுத்தேன்.ச்சே எதிரிக்கு கூட என் நிலைமை வரகூடாது என்று என்னை நானே திட்டி கொண்டு அவள் நெற்றியில் மென்மையாக முத்தம் இட்டு வராத தூக்கத்தை வர வைத்தேன்.
காலை இருவரும் Cab book செய்து மருத்துவமனை சென்று கொண்டு இருந்தோம்.
உங்க கார் தான் இங்கே இருக்குல்ல,அதை எடுத்து வர சொல்ல வேண்டியது தானே ! ஸ்ருதி கேட்டாள்.
இல்ல ஸ்ருதி , கார் சர்வீஸ் போய் இருக்கு .அதனால் தான் cab இல் போய் கொண்டு உள்ளோம் என்று முதன்முறை அவளிடம் பொய் சொன்னேன்.
ஒருவேளை என்னோட காரில் நான் சென்றால் ,மது அந்நேரம் அங்கு இருந்து தொலைந்தால் கண்டிப்பாக என்னோட காரை கண்டுபிடித்து விடுவாள்.அப்புறம் வேற வினையே வேண்டாம் என்று மனதில் நினைத்து கொண்டேன்.
மருத்துவமனை கார் சென்று அடைய ,ஸ்ருதி நீ மட்டும் உள்ளே போய் பார்த்து விட்டு பொறுமையாக வா.நீ வரும் வரை இங்கே காத்து இருக்கிறேன்.
நீங்களும் கூட வாங்க ,பெரியம்மா உங்களை பார்த்தால் மிகவும் சந்தோச படுவார்கள்.
சொன்னால் புரிந்து கொள் ஸ்ருதி ,நீ மட்டும் போய் வா .நேரம் ஆனாலும் பரவாயில்லை நான் இங்கேயே இருக்கேன்.
என்னவோ தெரியல முந்தா நாள் இரவு ஃபோன் வந்ததில் இருந்து உங்க முகமே சரி இல்ல .உங்களுக்கு இங்கு வந்தது பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் நாம் இப்பொழுதே இங்கே இருந்து போய் விடலாம்.
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை ஸ்ருதி,நீயே ரொம்ப நாள் கழித்து உன் பெரியம்மாவை பார்க்க வந்து இருக்கிறாய்.நம் ஊருக்கு சென்று விட்டால் எல்லாம் சரி ஆகி விடும்.நீ போய் வா
ஓ இப்போ புரியுது,துரைக்கு அன்னிக்கு நம் உறவு பாதியிலேயே தடை பட்டு விட்டதே என்று வருத்தமா ?நான் என்ன ஆற்று தண்ணியா என்ன ஓடி விடுவதற்கு? கிணற்று தண்ணி தானே எப்ப வேண்டுமானால் அள்ளி குடிக்கலாமே?என்ன இன்னிக்கு ஒரே நாள் மட்டும் பொறுத்துக்கடா , நம் ஊருக்கு போய் நீ வேணும் அளவுக்கு திகட்ட திகட்ட என்னை நான் உனக்கு தரேன் போதுமா ? என்று அவன் கன்னத்தை கிள்ளினேன்.
சரி என்று அவன் சிரித்தான்.
ஸ்ருதி உள்ளே சென்று விட ,நான் சில டெண்டர் docs காரின் உள்ளே உட்கார்ந்து சரி பார்த்து கொண்டு இருந்தேன்.
அப்பொழுது செக்யூரிட்டி ஓடி வந்து ,யாருய்யா இங்கே காரை நிறுத்தியது.கொஞ்ச நேரம் சாப்பிட வெளியே போய் இருந்தா போதுமே என்று கத்த தொடங்கினான்.
Cab driver வேறு வெளியே சென்று இருந்ததால் நான் வெளியே வந்து "என்னய்யா பிரச்சினை பார்க்கிங்கில் தானே வண்டி நிறுத்தி இருக்கோம்."
" யோவ் இது எங்க MD கார் நிறுத்தும் இடம் அவங்க வேற வருகிற நேரம் சீக்கிரம் வண்டி எடுங்க "
சரிய்யா, கொஞ்சம் நேரம் பொறுத்து கொள்ளு .நான் டிரைவர் வந்தவுடன் எடுக்க சொல்றேன்.
அதெல்லாம் எனக்கு தெரியாதுய்யா,இப்ப நீ வண்டி எடுக்கலன்னா என் வேலையே போய் விடும் .சீக்கிரம் வந்து எடுக்க சொல்லு.
எனக்கு எரிச்சல் முட்டி கொண்டு வர "இங்கே பாரு என்னோட வண்டி தான் இங்கே நிற்கிறது என்று தெரிந்தால் உன்னோட MD ஒன்றும் சொல்ல மாட்டார் " என்று தவறி வார்த்தைகள் என் வாயில் இருந்து வெளியே விழுந்தது.
"ஆமாமா செக்யூரிட்டி அவரோட கார் என்று தெரிந்தால் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் "என்ற குரல் என் பின்னால் இருந்து கேட்க ,நான் அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தேன்.
நான் யாரை பார்க்க கூடாது என்று தவிர்க்க நினைத்தேனோ அவளே இப்போ என்முன் முத்து பற்கள் தெரிய சிரித்து கொண்டு நின்று கொண்டு இருந்தாள்.
செத்தாண்டா சேகரு என்றேன் மெல்லிய குரலில்.
host image online