31-05-2023, 06:50 PM
கதை விறுவிறுப்பாக ஆரம்பமாகியிருக்கிறது ! கைதிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது காவல் துறையின் பொறுப்பு. அப்போது ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்வது அவர்கள் வழக்கம் தான். சட்டத்தில் அதற்கு இடம் இருக்கிறது.
அதே சமயம் ஆண் கைதிக்கு ஆண் காவலரும் பெண் கைதிக்கு பெண் காவலரும் தான் இந்த மாதிரி சோதனை செய்ய வேண்டும்.
சட்டம் என்று ஒன்று இருந்தாலும் நடை முறை வேறு ஒன்றாக இருப்பதும் நம் நாட்டில் உண்டு
அடுத்த பாகத்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.