31-05-2023, 09:10 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக நீங்கள் பாத்டப்பில் செய்யும் செயல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது. நீச்சல் குளத்தில் நடக்கும் விஷயங்கள் விட பாத்டப்பில் நடக்கும் விஷயங்கள் பற்றி சொல்லிய பார்க்கும் போது ஒவ்வொரு வரியையும் அனுபவித்து நிஜத்தில் நடப்பது போன்று உள்ளது