30-05-2023, 09:36 PM
(This post was last modified: 30-05-2023, 09:48 PM by BlackSpirit. Edited 1 time in total. Edited 1 time in total.)
(30-05-2023, 09:32 PM)Reader 2.0 Wrote: என்ன நண்பரே.... இந்த கதையில் கண்டிப்பாக லாஜிக் மிஸ்டேக் வரவே வராது என்று உத்தரவாதம் கொடுத்து இருந்தீர்கள்... ஆனால் எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகளாக மாறி விடும்...
"ஆர்த்தி " இடையில் "சாந்தி"ஆக மாறி, மறுபடியும் "ஆர்த்தி " ஆக மாறி விட்டாள்...
ரொம்ப நன்றி நீங்கள் சொன்ன பிறகு தான் கவனித்தேன்...
சாந்தி தான் முதலில் தீர்மானிக்கபட்ட பெயர் இருதியில் சில காரணத்தால் ஆர்த்தி என மாற்றினேன்..! மாற்றபட வேண்டிய சூழல் கதை எழுத சொன்வரின் வேண்டுகோள்..
தவறுகள் சரி செய்ய படும் நன்பரே..!
தொடர்ந்து உங்களோட கருத்துகளை பதிவிடுங்கள்..!