29-05-2023, 10:48 PM
கடந்த சில வாரங்கள் வேலை விஷயமாக பெங்களூரு செல்ல வேண்டி இருந்தது. இன்று மாலை தான் வீடு திரும்பினேன்.
உங்கள் எல்லாருடைய கமெண்ட்ஸ் படித்து பார்த்தேன். உங்கள் எதிர்பார்ப்பை இந்த வாரம் பூர்த்தி செய்ய முடியாமல் போனது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது.
இப்போது எழுத ஆரம்பித்து இருக்கிறேன். இந்த வார இறுதிக்குள் அடுத்த சில பகுதிகளை போஸ்ட் செய்கிறேன். காத்து இருக்கும்படி கேட்டு கொள்கிறேன்.