28-05-2023, 11:35 PM
வேலை விஷயமாக வெளியூர் சென்று இருந்தாலும், இடை இடையே கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும் அல்லவா?... அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக் கிழமை முழு ஓய்வு இருக்கும்... அல்லது ஓரளவுக்கு ஓய்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு...
இங்கே உங்கள் ரசிகர்கள் அடுத்த அப்டேட் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதையும் கொஞ்சம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்...
கொஞ்ச நேரம் ரெஸ்ட் கிடைத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அப்டேட்ஸ் எழுதி விட்டு, வாசகர்கள் விருப்பப்படி போஸ்ட் செய்யவும்... எங்களுக்காக கொஞ்சம் சிரமப் படுங்கள்...
உங்கள் எழுத்து கடமையை நிறைவேற்ற வேண்டும்... எங்கள் கடமை கமெண்ட்ஸை பதிவு செய்வது... லைக்ஸ் கொடுப்பது தான்... அதை நாங்கள் செய்து விடுவோம்...
அதட்டி கேட்பதாக நினைக்க வேண்டாம்... வாசகர், ரசிகர் என்ற உரிமையில் தான் கேட்கிறோம்... நன்றி நண்பரே.