28-05-2023, 01:44 PM
(This post was last modified: 28-05-2023, 01:47 PM by M.Raja. Edited 1 time in total. Edited 1 time in total.)
Simple and superb story. கதை அழகாக நேர்கோட்டில் செல்கிறது.சில கதாபாத்திரங்களே வந்தாலும் அந்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கதையில் connect செய்யும்படி கொண்டு போவது அருமை.மது மற்றும் ஸ்ருதி சந்திப்பிற்காக waiting......... மது மற்றும் ஸ்ருதி சந்திப்பு அநேகமாக ஸ்ருதி மற்றும் அனிதா சக்களத்தி சண்டையின் முன்னோட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.