27-05-2023, 11:44 PM
அப்போ மணி 7 இருக்கும் எல்லாரும் கிளம்பி போக ரெடியா இருந்தாங்க அப்போ பிரியா எல்லாருக்கும் டி போட்டு கொடுத்தா. அப்போ நான் என் அதை பக்கத்துல உக்காந்து இருந்தேன். அப்போ என் அத்தை என்னை பார்த்து சிரித்தாள் நானும் சிரித்தேன் அப்போ அத்தை என்னை பார்த்து என்ன மருமகனே பெரிய ஆளா ஆயிட்டீங்க அத்தைய கண்டுக்க மாட்டுக என சொல்ல அப்படில ஒன்னும் இல்ல அத்தை நீங்க ரொம்ப பிஸியா இருக்கீங்கன்னு சொன்னேன் அப்போ அதை நான் சென்னைக்கு போயிட்டு வந்து உங்கள பார்க்குறேன் சொன்னாங்க.