27-05-2023, 11:51 AM
தங்களின் இக்கதை சில மாதங்களுக்கு முன்பே நான் படித்து முடித்திருந்தேன் அப்போது எனது நுழைவு எண்ணை மறந்துவிட்டேன் தற்போது மீண்டும் இத்தளத்தில் இணைந்துவிட்டேன் தங்களின் இக்கதைக்கு உங்கள் விசிறியாக எனது கருத்துக்கள் இதோ நாயகனின் சோகம் வலி அதிலிருந்து மீண்டு அவன் ஆடிய ஆட்டம் கூடவே மைதிலியின் செம்ம டிவிஸ்ட் கல்யாணம் என அனைத்தும் பலே ரகம் பிரியா விலகியது சற்று வருத்தமளித்தாலும் அது நேர்மையான முடிவு தான் செய்த தவறுக்கு அனைவருக்கும் கர்மவினை உண்டு அதற்கான பலனை அனுபவித்தே ஆகவேண்டும் தங்களின் இக்கதையோடு ஒப்பிடுகையில் வயது ஒரு தடையில்லை கதை என்னை இன்னும் பாதித்தது அதை அக்கதை பதிவில் கருத்துக்களை தெரிவிக்கிறேன் நண்பரே தாங்கள் இத்தளத்தில் புதிதாக கதை தொடங்குங்கள் நண்பரே தங்களின் மற்றோரு தளத்தில் தொடர்பு கொண்டேன் கதை எழுத மூட் இல்லை என்று கூறினீர்கள் தங்களின் ரசிகர்களுக்காக கண்டிப்பாக ஒரு புதிய நெடுந்தொடர் எழுத வேண்டும் என்பது என் கோரிக்கை