27-05-2023, 08:13 AM
(This post was last modified: 27-05-2023, 08:24 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-05-2023, 04:54 AM)omprakash_71 Wrote: Semma Interesting and Twist boss super
தாங்க்ஸ் நண்பா ,ஆரம்பத்தில் இதுவரை முன்பகுதியில் போட்ட முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழப் போகும் நேரம்.முதலில் ஸ்ருதிக்கு வாழ்வில் இடைஞ்சலாக இருந்த அவள் பெரியப்பா,அடுத்து சம்பத்,கடைசியாக லவ்வர் ஆக நடித்தவன்.அடுத்து வரப்போகும் ஸ்ருதி ,மது சந்திப்பு ,ஸ்ருதி மனதில் ஷெட்டி பற்றிய எண்ணம் என்னவென்று தெளிவாக விளக்கிவிடும்