26-05-2023, 01:38 PM
இந்த கதையில் என்னதான் நாயகன் ராஜாவாக இருந்தாலும் உண்மையான நாயகன் பவித்ரா தான் அவள் பட்ட கஷ்டங்களும் அவள் மீண்டு வந்த விதமும் பலே ரகம் இக்கதையை ஒரே நாளில் நான்கு மணிநேரத்தில் படித்தேன் இத்தளத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது