24-05-2023, 08:42 PM
இரண்டு விஷயங்களுக்காக கதாசிரியரைப் பாராட்ட விரும்புகிறேன்.
1. விரைவாக அடுத்தடுத்த பதிவுகளைத் தருவது.
2. பல ட்விஷ்ட்களுடன் த்ரில்லிங்காக கதையைக் கொண்டு செல்வது.
மற்றபடி சொல்லிக் கொள்ளும்படி கதையில் எதுவும் இல்லை. எதார்த்தம் என்பது துளியும் இல்லை. லாஜிக்கும் இல்லை.
காதலின் ஆழம் என்று தலைப்பை வைத்துவிட்டு காதல் என்ற உன்னதமான விஷயத்தை கொச்சைப்படுத்தி விட்டீர்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
டிஸ்கரேஜ் செய்வதாக எண்ண வேண்டாம். என்னுடைய கருத்து உங்கள் அடுத்த கதையை சிறந்த முறையில் எழுத சிறிதளவாவது உதவும் என்ற நம்பிக்கையில் தான் எனது கருத்தைப் பதிவு செய்துள்ளேன்.